Homeகலித்தொகைகலித்தொகை 146 of 150 தொகைகள்

கலித்தொகை 146 of 150 தொகைகள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}

கலித்தொகை 146 of 150 தொகைகள்
146.
உரை செல உயர்ந்து ஓங்கிச்
சேர்ந்தாரை ஒரு நிலையே
வரை நில்லா விழுமம் உறீஇ நடுக்கு உரைத்து, தெறல்
மாலை
அரைசினும் அன்பு இன்றாம், காமம்; புரை
தீர
அன்ன மெல் சேக்கையுள் ஆராது அளித்தவன்
துன்னி அகலத் துறந்த அணியளாய்,
நாணும் நிறையும் உணர்கல்லாள், தோள்
ஞெகிழ்பு
,
பேர் அமர் உண்கண் நிறை மல்க, அந்நீர்
தன்
,
கூர் எயிறு ஆடி, குவி முலை மேல் வார்தர,
தேர் வழி நின்று தெருமரும், ஆய்
இழை
கூறுப கேளாமோ, சென்று?
விளக்கவுரை :
எல் இழாய்! எற்றி வரைந்தானை, நாணும்
மறந்தாள்
என்று,
உற்றனிர் போல, வினவுதிர்! மற்று இது
கேட்டீமின், எல்லீரும் வந்து:
வறம் தெற மாற்றிய வானமும் போலும்;
நிறைந்து என்னை மாய்ப்பது ஓர் வெள்ளமும் போலும் –
சிறந்தவன் தூ அற நீப்ப, பிறங்கி வந்து,
என் மேல் நிலைஇய நோய்.
விளக்கவுரை :
நக்கு நலனும் இழந்தாள், இவள்என்னும்
தக்கவிர் போலும்! இழந்திலேன் மன்னோ –
மிக்க என் நாணும் நலனும் என் உள்ளமும்
அக்கால் அவன் உழை ஆங்கே ஒழிந்தன!
உக்காண் – இஃதோ உடம்பு உயிர்க்கு ஊற்று ஆகச்
செக்கர் அம் புள்ளித் திகிரி அலவனொடு, யான்
நக்கது, பல் மாண் நினைந்து.
விளக்கவுரை :
கரை காணா நோயுள் அழுந்தாதவனைப்
புரை தவ கூறிக், கொடுமை நுவல்வீர்!
வரைபவன் என்னின் அகலான் – அவனைத்,
திரை தரும் முந்நீர் வளாஅகம் எல்லாம்,
நிரை கதிர் ஞாயிற்றை, நாடு என்றேன்; யானும்
உரை கேட்புஉழி எல்லாம் செல்வேன்; புரை
தீர்ந்தான்
யாண்டு ஒளிப்பான் கொலோ மற்று?
விளக்கவுரை :
மருள் கூர் பிணை போல் மயங்க, வெந்நோய்
செய்யும்
மாலையும் வந்து, மயங்கி எரி நுதி
யாமம் தலை வந்தன்று ஆயின், அதற்கு
என் நோய்
பாடுவேன், பல்லாருள் சென்று.
யான் உற்ற எவ்வம் உரைப்பின், பலர்த்
துயிற்றும்
யாமம், நீ துஞ்சலை மன்.
எதிர்கொள்ளும் ஞாலம், துயில் ஆராது ஆங்கண்
முதிர்பு என் மேல் முற்றிய வெந்நோய் உரைப்பின்
கதிர்கள் மழுங்கி, மதியும் அதிர்வது போல்
ஓடிச் சுழல்வது மன்.
விளக்கவுரை :
பேர் ஊர் மறுகில் பெரும் துயில் சான்றீரே!
நீரைச் செறுத்து, நிறைவுற ஓம்புமின்;
கார் தலைக்கொண்டு பொழியினும், தீர்வது
போலாது, என் மெய் கனலும் நோய்.
இருப்பினும் நெஞ்சம் கனலும்; செலினே,
வருத்துறும் யாக்கை, வருந்துதல் ஆற்றேன்;
அருப்பம் உடைத்து, என்னுள் எவ்வம் பொருத்திப்
பொறி செய் புனை பாவை போல வறிது உயங்கிச்
செல்வேன், விழுமம் உழந்து.
விளக்கவுரை :
என ஆங்கு பாட, அருள் உற்று,
வறம் கூர் வானத்து வள் உறைக்கு அலமரும்
புள்ளிற்கு அது பொழிந்தாஅங்கு, மற்றுத்
தன்
நல் எழில் மார்பன் முயங்கலின்
அல்லல் தீர்ந்தன்று ஆய் இழை பண்பே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments