Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
செய்யும் உலோபமே – சீர்சாலா
மேய உயிர்க்(கு)ஊனம் என்னுமே
தீர்ந்தவர் ஒத்து.
கொலைக்களமும்
முனையுள்ளம் வேறிடத்தும் – ஒத்தும்
உடையவர் செல்லாரே செல்லின்
இழவும் தரும்.
எண்ணும் எழுத்திலை மாணொடு
ஓதிவாழ் வார்க்(கு)ஈய்ந்தார் இம்மையான்
வாழ்வார் விரிந்து.
ஒப்புடைத்தான் நோக்கி
ஓதி ஒடுங்கி – உயர்ந்தான்
ஆற்றச் செயின்வீடாம் என்றார்
செய்தார் பெரிது.
முற்றுணர்ந்த
நூலமர்ந்து பாராது – வாலிதா
இல்லா உயர்தவம் தான்புரியின்
மேலுலகம் ஓர்ந்து.




