Homeசமண முனிவர்கள்நாலடியார் 196 - 200 of 400 பாடல்கள்

நாலடியார் 196 – 200 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நாலடியார் 196 – 200 of 400 பாடல்கள்
196. ஆற்றுந் துணையும் அறிவினை உள்ளடக்கி
ஊக்கம் உரையார்
உணர்வுடையார் – ஊக்கம்
உறுப்பினால் ஆராயும் ஒண்மை
யுடையார்
குறிப்பின்கீழ்ப் பட்ட
துலகு.
விளக்கவுரை :
197. சிதலை தினப்பட்ட ஆல மரத்தை
மதலையாய் மற்றதன் வீழுன்றி
யாங்குக்
குதலைமை தந்தைகட்
டோன்றிற்றான் பெற்ற
புதல்வன் மறைப்பக் கெடும்.
விளக்கவுரை :
198. ஈனமாய் இல்லிருந் தின்றி விளியினும்
மானந் தலைவருவ செய்பவோ –
யானை
வா¢முகம்
புண்படுக்கும் வள்ளுகிர் நோன்றாள்
¡¢மா
மதுகை யவர்.
விளக்கவுரை :
199. தீங்கரும் பீன்ற திரள்கால் உளையலா¢
தேங்கமழ் நாற்றம்
இழந்தாங்கு – ஓங்கும்
உயர்குடி யுட்பிறபின்
என்னாம் பெயர்பொறிக்கும்
பேராண்மை இல்லாக் கடை.
விளக்கவுரை :
200. பெருமுத் தரையர் பொ¢துவந்
தீயுங்
கருனைச்சோ றார்வர் கயவர் –
கருனையைப்
பேரும் அறியார் நனிவிரும்பு
தாளாண்மை
நீரும் அமிழ்தாய் விடும்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments