Homeஇன்னிலைஇன்னிலை 6 - 10 of 45 பாடல்கள்

இன்னிலை 6 – 10 of 45 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

இன்னிலை 6 – 10 of 45 பாடல்கள்
6. அம்மை இழைத்த தலைப்பட்(டு) அழிவாயா
இம்மையும் கொண்டுறுத்தும்
ஈர்ம்பெயலாம் – மும்மை
உணர்ந்தார் திருவத்தர் ஓரார்
உழண்டைத்
தளைப்படுவர் தட்பம் தெறார்.
விளக்கவுரை :
7. தாம்ஈட்(டு) அருவினைகள் தண்டா உடம்(பு)ஒன்ற
நாம்மீட்டு ஒறுக்(கு)ஒணா ஞாங்கரடித்
தீம்பால்
பிதுக்கப் பெயல்போல்
பிறப்(பு)இறப்புப் போகா
கதுப்போ(டு) இறுத்தல் கடன்.
விளக்கவுரை :
8. தூயசொல் லாட்டும் துணிவறிவும் துன்பங்கள்
தோயக் கலங்காத் துணைவலியும் – பூயல்
படுக்கும் திருவத்த னாரே பறிப்பர்
அடுக்கும் மடிச்சேரா வாறு.
விளக்கவுரை :
9. கடன்முகந்து தீம்பெயலை ஊக்கும் எழிலி
மடனுடையார் கோதசுற்றி மாண்புறுத்தல்
ஏமம்
படைத்தாக்கல் பண்பறிந்தோர் சால்பு.
(மூன்று
அடிகளில் அமைந்த சிந்தியல் வெண்பா)
விளக்கவுரை :
10. இடிப்பதென்(று) எண்ணி இமைவானைக் காயார்
முடிப்பர் உயிரெனினும் முன்னார் –
கடிப்பக்
கன்றமர்ந்து தீம்பால் கலுழுமே
நீண்மோத்தை
ஒன்ற உணராதார் ஊங்கு.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments