Homeஇன்னிலைஇன்னிலை 1 - 5 of 45 பாடல்கள்

இன்னிலை 1 – 5 of 45 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

இன்னிலை 1 – 5 of 45 பாடல்கள்
கடவுள் வாழ்த்து
வேலன் தரீஇய விரிசடைப் பெம்மான்
வாலிழை பாகத் தமரிய கொழுவேல்
கூற்றங் கதழ்ந் தெறி கொன்றையன்
கூட்டா உலகங் கெழீஇய மெலிந்தே.
                                               
பாரதம் பாடிய பெருந்தேவனார்
விளக்கவுரை :
1. அறப்பால்
1. அன்றமரில் சொற்ற அறவுரைவீழ் தீக்கழுது
மன்றுயர்ந்து போந்த வகைதேர்மின் –
பொன்றா
அறமறிந்தோன் கண்ட
அறம்பொருள்கேட்(டு) அல்லன்
மறமொறுக்க வாய்த்த வழக்கு.
விளக்கவுரை :
2. பொருள்விழையார் போற்றார் உடல்நலன் நம்மை
அருள்விழையார் அஃதே முழுஎவ்வம்
பாய்நீல்
இருள்இழையார் வீழ்வார்மேல்
பாலஆக்கார் ஆம்ஆ(று)
அருள்இழையார் தாமும் அது.
விளக்கவுரை :
3. கோலப் புறவின் குரல்கூவிப் புள்சிமிழ்ந்தோன்
காலில் தளைபரப்பச் சீர்ஒலிக்கும் –
மாலின்
வரிநிழல் தாம்எய்தார் தீப்பழுவத்(து)
உய்ப்பர்
உரிமை இவண்ஒரா தார்.
விளக்கவுரை :
4. கழிவிரக்கங் கொள்ளார் கதழ்வாளார் வேர்த்துப்
பழிமுறுகக் கோடார் பயன்பேர்த்(து) –
அழிமுதலை
இல்லம்கொண்(டு) ஆக்கார் இடும்பைத்
தளைகணப்பா
நல்லறனை நாளணிகொள் வார்.
விளக்கவுரை :
5. திரைந்த விரிக்கின் திரைப்பின்நா வாய்போல்
உரைத்த உரையதனைக் கேட்டும் – உரைத்த
பயன்தவர் செய்வார் சிலரேதம்
நெஞ்சத்(து)
இயன்றவா செய்வார் பலர்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments