HomeUncategorizedகடுவெளிச் சித்தர் - ஆனந்தக் களிப்பு 21 - 25 of 35 பாடல்கள்

கடுவெளிச் சித்தர் – ஆனந்தக் களிப்பு 21 – 25 of 35 பாடல்கள்

கடுவெளிச் சித்தர் – ஆனந்தக்
களிப்பு
21 – 25 of 35 பாடல்கள்
21. ஆற்றும் வீடேற்றங் கண்டு – அதற்
கான வழியை யறிந்து நீகொண்டு
சீற்றமில் லாமலே தொண்டு – ஆதி
சிவனுக்குச் செய்திடிற் சேர்ந்திடும்
தொண்டு.
விளக்கவுரை :
22. ஆன்மாவால் ஆடிடு மாட்டம் – தேகத்
தான்மா அற்றபோதே யாமுடல் வாட்டம்
வான்கதி மீதிலே நாட்டம் – நாளும்
வையிலுனக்கு வருமே கொண்டாட்டம்.
விளக்கவுரை :
23. எட்டுமி ரண்டையும் ஓர்ந்து – மறை
எல்லா முனக்குள்ளே ஏகமாய்த்
தேர்ந்து
வெட்ட வெளியினைச் சார்ந்து – ஆனந்த
வெள்ளத்தின் மூழ்கி மிகுகளி
கூர்ந்து.
விளக்கவுரை :
24. இந்த வுலகமு முள்ளு – சற்றும்
இச்சைவையாமலே யெந்நாளும் தள்ளு
செத்தேன் வெள்ளம் மதைமொள்ளு –
உன்றன்
சிந்தைதித் திக்கத் தெவிட்டவுட்
கொள்ளு.
விளக்கவுரை :
25. பொய்வேதந் தன்னைப் பாராதே – அந்தப்
போதகர் சொற்புத்தி போத வாராதே!
மையவிழி யாரைச் சாராதே – துன்
மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து
சேராதே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments