HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 12151 - 12200 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 12151 – 12200 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 12151 – 12200 மூலிகைச் சரக்குகள்

வயளைக்கொடி – பசளைக்கொடி
வயற்கோவிமரம் – வெண் தேக்குமரம்
வயாதிகக்கொடி – சீந்திற்கொடி
வயிகாப்பிசின் – வெளிச்சிப் பிசின்
வயிரகாணிக்கொடி – பெருநெருஞ்சிக்கொடி
வயிரப்பண்ணாடை – பனைமரப்பண்ணாடை
வயிரவல்லிக்கொடி – பிரண்டைக் கொடி
வயிரவளைப்பயறு – நரிப்பயற
வயிரவாரினிக்கீரை – சிறுகீரை
வயிரவிச்சாணை – சத்திச்சாரணை
வயிரவேர் – சாயவேர்
வயிலத்தி – உள்ளங்கை
வயிலத்திருகி – உள்ளங்கை
வயேகடமஞ்சள் – மரமஞ்சள்
வரகரிசி – புனலரிசி
வரப்புக்கிடா – நண்டு
வாற்சுண்டி – நெட்டிக்கொடி
வாற்சூரிச்செடி – நத்தைச்சூரிச்செடி
வாற்பூலா – நீர்ப்பூலா
வாற்பூலிகாச்செடி – முள்ளிச் செடி
வாரகபுடம் – ஐம்பதெருக்கொண்டபன்றிப்புடம்
வராகரக்கிழங்கு – அமுக்கிராக்கிழங்கு
வராகரப்பூடு – கூத்தன்குதம்பைச் செடி
வராகிச்சாரணை – சத்திச்சாரணைக்கொடி
வராகியரத்தை – சிற்றரத்தை
வராடிகக்காய் – வெண்மிளகாய்
வராலிகம் – ஈரல்
வராளியிலைச்செடி – விராலியிலைச் செடி
வரானிகமரம் – பனைமரம்
வரிகாரம் – பொரிகாரம்
வரிக்கடுக்காய் – மஞ்சட்கடுக்காய்
வரிக்கற்றாழை – குரவரிக்கற்றாழை
வரிக்கன்னிச்செடி – பொன்னாங்கண்ணிச்செடி
வரிக்காளான் – காளான்
வரிக்கிரிசமரம் – முள்ளிலவமரம்
வரிக்குமிட்டி – பேய்க்குமுட்டிக் கொடி
வரிக்கோரை – பாய்க்கோரை
வரிநகக்கொன்னை – புலிநகக்கொன்னைமரம்
வரிப்பச்சை – நாகப்பச்சை
வரிப்பிரோதிதம் – சதகுப்பை
வரிப்பீகிக்குமுட்டி – பேய்க்குமுட்டிக்கொடி
வரிப்பீர்க்கு – பீர்க்குக்கொடி
வரியரிசி – சீரகம்
வரிவழிக்கிழங்கு – தண்ணீர்விட்டான் கிழங்கு
வரிவழுக்கமரம் – வழுக்கைமரம்
வரிவளிக்கற்றாழை – குமரிக்கற்றாழை
வரிவளிளிக்கொடி – வெற்றிலைவள்ளிக்கொடி
வரிவனவிருட்சம் – தில்லைவிருட்சம்
வரியமரம் – பெருஞ்சூலிமரம்
வருக்கைமரம் – பலாமரம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments