சித்த வைத்திய அகராதி 12651 – 12700 மூலிகைச் சரக்குகள்
வீரசாகிக்கொட்டை – சேங்கொட்டை
வீரசாகிமரம் – அழிஞ்சில்மரம்
வீரச்செல்விச்சாரணை – சத்திச்சாரணை
வீரணிவேர் – விலாமிச்சைவேர்
வீரதத்துவவேர் – கொடிவேலிவேர்
வீரதருமரம் – மருதமரம்
வீரதாருமரம் – விடத்தலைமரம்
வீரபாஷாணம் – சவ்வீர பாஷாணம்
வீரமரம் – வேங்கைமரம்
வீரிடமரம் – நாவல்மரம்
வீரிணிகாமரம் – வில்வமரம்
வீரிப்பால் – எருக்கம்பால்
வீரிப்பாவிகவிரை – எட்வெரை
வீரிப்பாளைக்கொடி – பங்கம்பாளைக்கொடி
வீரிமுத்தெண்ணை – விளக்கெண்ணெய்
வீரியதேசிச்செடி – வல்லாரைச்செடி
வீரியத்திசி – வாளானாசி
வீரியப்பிசின் – சாலாம்பிசின்
வீரைச்செடி – வட்டத்திருப்பிச்செடி
வீழிச்செடி – விழுதிச்செடி
வீழ்வேயக்கொடி – கொடிச்சம்பங்கி
வீறுகநவ்வல் – கொடிநவ்வல்
வெகுடுத்தட்டை – நாணல்தட்டை
வெகுட்சிமரம் – பூவரசுமரம்
வெகுபத்திரிமரம் – அரிநெல்லிமரம்
வெகுரசாலிமரம் – வெக்காலிமரம்
வெகுரசத்தட்டை – கரும்புத்தட்டை
வெகுராசகப்பூண்டு – வெங்காயப்பூண்டு
வெகுலாங்கப்பாளை – ஆடுதின்னாப்பாளைக் கொடி
வெகுவாதகவேர் – வெட்டிவேர்
வெகுலாதிகம் – சிற்றேலம்
வெகுலாதிகப்பாக்கு – வெட்டுப்பாக்கு
வெக்காலிமரம் – வெண்காலிமரம்
வெங்காயப்பூண்டு – ஈரவெங்காயப்பூண்டு
வெங்காரம் – வெண்காரம்
வெடி – வெடியுப்பு
வெடிகாரம் – சிலைக்காரம்
வெடுபாலைமரம் – பாலைமரம்
வெடசிப்பூச்செடி – சுவேதகிச்செடி
வெட்டிவேர் – இருவேலிவேர்
வெட்டணிமூலம் – திப்பிலிமூலம்
வெட்டுப்பாக்கு – லவங்கச்சில்பாக்கு
வெட்பலாவிதமரம் – வெள்வேலாமரம்
வெட்பாலைமரம் – பாலைமரம்
வெட்பாவட்டைச்செடி – ஆடாதோடைச்செடி
வெண்கடம்புமரம் – கடம்புமரம்
வெண்கடலித்தேக்கு – வெந்தேக்குமரம்
வெண்கடலை – வெண்முதிரைக் கடலை
வெண்கடிகச்பாலை மரம் – வெப்பாலைமரம்
வெண்கடுகு – வெள்ளைக்கடுகு




