HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 3351 - 3400 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 3351 – 3400 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 3351 – 3400 மூலிகைச் சரக்குகள்

கலினியரிசி – கொள்ளுச்செடி
கலினைச்சேம்பு – கழற்சேம்புச்செடி
கலினைமிளகு – வெண்மிளகு
கலினோக்கொட்டான்விரை – நெய்க்கொட்டான்விதை
கலீரகமரம் – முள்முருக்குமரம்
கலுமிக்கஞ்சி – கூழ்க்கஞ்சி
கலுமிச்சை – எலுமிச்சைமரம்
கலேசிகச்செடி – கெவுரியச்சஞ்செடி
கலேயகம் – மஞ்சள்
கலைக்காதிகச்செடி – கருங்கொடிவேலிச்செடி
கலைநாறிமரம் – கஸ்தூரிநாறிமரம்
கலைப்பதிச்செடி – பெருஞ்சின்னிச்செடி
கலைமகக்கண்ணிச்செடி – வாடாமல்லிகைச்செடி
கல்தாமரை – கற்றாமரை
கல்தாமிகக்கொடி – கூவழிஞ்சிக்கொடி
கல்துளசி – முட்துளசிச்செடி
கல்நாதப்பூண்டு – கல்லுருவிப்பூண்டு
கல்பாசி – கற்பாசி
கல்மதமாலிமரம் – நெய்க்கொட்டான்மரம்
கல்மதம் – கல்நாதம்
கல்மாசுணக்கொடி – கருங்குன்றிமணிக்கொடி
கல்முரசுக்கொடி – நீர்கட்டுகொடி
கல்முராகிக்கொடி – குன்றிமணிக்கொடி
கல்மூங்கில் – கெட்டிமூங்கில்மரம்
கல்லாநதிகச்செடி – பாம்புகொல்லிச்செடி
கல்லகாரகிச்செடி – கொட்டான்கரந்தைச்செடி
கல்லகாரக்கொடி – செங்குவளைக்கொடி
கல்லகாரிசச்செடி – நீர்க்குளிரிச்செடி
கல்லடிக்காளான் – பெருஞ்காளான்
கல்லடிச்சேம்பு – பேய்ச்சேம்பு
கல்லடிப்பாஷாணம் – கற்கடகபாஷாணம்
கல்லத்திமரம் – மலையத்திமரம்
கல்லரவிந்தம் – கற்றாமரை
கல்லாளி – காட்டாளி
கல்லவநெல் – மலைநெல்
கல்லாகக்nhடி – செங்குவளைக்கொடி
கல்லாசிரியமரம் – கல்லுப்பனை
கல்லாம்பற்செடி – நீர்க்குளிரிச்செடி
கல்லாரிகவேர் – குருவேர்
கல்லாரை – காட்டாரைக்கொடி
கல்லாரைக்கொடி – கடலாலரைக்கொடி
கல்லால்மரம் – வரையால்மரம்
கல்லாளிகமரம் – வரையால்மரம்
கல்லாளிகமரம் – குருந்துமரம்
கல்லானை – பூநீறு
கல்லான்காரிச்செடி – கல்வாழைச்செடி
கல்லின்காரம் – கல்நார்
கல்லீகமரம் – குமிழ்மரம்
கல்லீயம் – நீலாஞ்சனம்
கல்லீயவமரம் – கல்விருசமரம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments