HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 3951 - 4000 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 3951 – 4000 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 3951 – 4000 மூலிகைச் சரக்குகள்

காருப்பு – மரவுப்பு
காருராசிக்கொடி – கறிப்புடோக்கொடி
காரூடக்கொடி – கருடன்கொடி
காரெள்ளு – கருத்தெள்ளு
காரைக்கரிக்கான்பயறு – உளுந்துப்பயறு
காரைச்செடி – காரஞ்செடி
காரைத்தேகிகச்செடி – துத்திச்செடி
காரைமரம் – பெருங்காரைமரம்
கார்காலவங்கிக்கொடி – பழுபாகற்கொடி
கார்குறட்டைக்கொடி – கருங்கலக்கணத்திக்கொடி
கார்கைச்செடி – துவரைச்செடி
கார்கோணிச்செடி – தேட்கொடுக்குச்செடி
கார்கோலவரிசி – கார்போகவரிசி
கார்கோலிப்புல் – கோரைப்புல்
கார்கோழி – கருஞ்சீரகம்
கார்கோழிகச்செடி – தேட்கொடுக்குச்செடி
கார்கோலவரிசி – கார்போகவரிசி
கார்கோலிப்புல் – கோரைப்புல்
கார்கோழி – கருஞ்சீரகம்
கார்கோழிகச்செடி – தேட்கொடுக்குச்செடி
கார்கோழினிச்செடி – கருங்கொள்ளுச்செடி
கார்தாளிக்கொடி – தாளி கொடி
கார்த்திகைக்கிழங்கு – கலப்பைக்கிழங்கு
கார்த்திகைச்சேவகன்கிழங்கு – குரநாவிக்கிழங்கு
கார்த்திகைப்பூ – கண்ணுவலிப்பூ
கார்நிதிக்கொடி – பேய்ப்பீர்க்குக்கொடி
கார்போகவரிசி – மருட்காவரிசி
கார்ப்பவக்கிழங்கு – கருணைக்கிழங்கு
கார்ப்பாசச்செடி – பருத்திச்செடி
கார்ப்பாசிக்கொடி – இலைப்பாசிக்கொடி
கார்ப்பான்செடி – கையாந்தகரைச்செடி
கார்மணக்காளி – கறுப்புமணத்தக்காளிச்செடி
கார்மணிக்கொடி – காரமணிப்பயற்றுக்கொடி
கார்முகமரம் – மூங்கில்மரம்
காலகக்கொட்டை – சேங்கொட்டை
காலகுந்திச்செடி – கழற்சிச்செடி
காலாறுபறவை – வண்டு
காலிகயச்செடி – சிறியாணங்கைச்செடி
காலிச்செடி – புன்முருங்கைச்செடி
காலீயம் – மரமஞ்சள்
காலேயகரணி – சந்தாணகரனி
காலேயமஞ்சள் – கஸ்தூரிமஞ்சள்
காலேயமரம் – அகில்மரம்
காலேயவிருட்சம் – தில்லைவிருட்சம்
காலைக்கரிப்பான்பயறு – உளுந்தம்பயறு
காலைநொச்சிச்செடி – கருநொச்சிச்செடி
கால்சிகச்செடி – சீமைச்செடி
கால்தாபரிச்செடி – தொடரிச்செடி
கால்பேனச்செடி – சீமைச்செடி
கால்வயமரம் – துவரைமரம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments