HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 5601 - 5650 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 5601 – 5650 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 5601 – 5650 மூலிகைச் சரக்குகள்

சயுலாதிகச்செடி – கப்புச்சடைச்சிச்செடி
சரகண்டபாஷாணம் – இந்திரபாஷாணம்
சரகமாதவமரம் – முட்கிளுவைமரம்
சரக்கொன்றைமரம் – திருக்கொன்றைமரம்
சரசகாரிமரம் – வண்டுகொல்லிமரம்
சரசகாலினிமரம் – தேக்குமரம்
சரசமாகிகக்கொடி – வஞ்சிகொடி
சரச்சிகாச்செடி – குறிஞ்சாச்செடி
சாச்கிராச்செடி – கிலுகிலுப்பைச்செடி
சரணமரம் – அரசமரம்
சரணாகசச்செடி – முக்குறட்டைச்செடி
சரத்திகத்தட்டை – நாணற்றட்டை
சரநாசிகமரம் – அனிச்சமரம்
சரவணத்தட்டை – நரைப்பூத்தட்டை
சரவணப்பாற்கொடி – கருங்குறிஞ்சாக்கொடி
சரவுலைத்துருத்தி – இரட்டைத்துருத்தி
சரவூகரக்கொடி – கருங்கொடி
சரளவேர் – சிவதைவேர்
சரளாகவேலி – கருங்கொடிவேலிச்செடி
சரளைத்தேவதாருமரம் – பொற்றேவதாருமரம்
சரளகோடாமரம் – கருஞ்சித்தகத்திமரம்
சராசனமரம் – அரசமரம்
சராடிகச்சொடி – கருஞ் சீந்திற்கொடி
சரித்திரைமரம் – புளியமரம்
சரித்துடைமூலி – புல்லருவி
சரிபமரம் – அசோகுமரம்
சரிபாகுகமரம் – வக்கணத்திமரம்
சரிபாசிவேர் – சிறுநன்னாரி
சரிபீடகச்செடி – வாய்க்காற் சடைச்சிச்செடி
சருகைமஞ்சள் – நிறக்குமஞ்சள்
சருகொட்டிச்செடி – செந்தொட்டிச்செடி
சருக்கரை – கரும்புச்சருக்கரை
சருக்கரைக்குமிட்டி – தற்பூசுக்குமிட்டி
சருக்கரைக்குலிகம் – வாய்விளங்கம்
சருக்கரைக்கொழுமிச்சை – இனிப்புக்கொழுமிச்சைமரம்
சருக்கரைப்பாணிதம் – சருக்கரைப்பாகு
சருக்கரைப்புளியமரம் – இனிப்புப்புளியமரம்
சருக்கரைப்பூகியம் – விருசம்பழம்
சருக்கரைப்பூசிணி – இனிப்புப்பூசணிக்கொடி
சருக்கரைப்போளம் – வாளேந்திரபோளம்
சருக்கரையெலுமிச்சைமரம் – இனிப்பெலுமிச்சைமரம்
சருக்கரைவருணித் தட்டை – பேக்கரும்புத்தட்டை
சருக்கரைவள்ளிக்கிழங்கு – பால்வள்ளிக்கிழங்கு
சருக்கரைவாலிகப்பழம் – விளாம்பழம்
சருக்கரைவேம்பு – இனிப்புவேம்புமரம்
சருசாபிகச்செடி – கடுகுச்செடி
சருப்பராசித்தட்டை – நாணற்றட்டை
சருப்பராசிமாத்திரை – சகலநோய் தீர்க்குமருந்து
சருப்பராசியச்செடி – பீச்சுவிளாத்தி
சருமகாமரமம் – வெண்கொழுமிச்சைமரம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments