HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 6801 - 6850 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 6801 – 6850 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 6801 – 6850 மூலிகைச் சரக்குகள்

சுபகபுட்பம் – கிராம்பு
சுபகராஜமரம் – கொன்னைமரம்
சுபகரிகம் – பவளம்
சுபகலவமரம் – சீத்தாமரம்
சுமங்கைப்பாளை – ஆடுதின்னாப்பாளை
சுமதாகமரம் – சித்தகத்திமரம்
சும்புளிமரம் – கடம்பமரம்
சும்மைவிரை – ஆளிவிரை
சும்மோகப்பட்டை – பெருலவங்கப்பட்டை
சும்மோதகமரம் – கொழுக்கட்டைத்தேக்குமரம்
சுயிரகப்புல் – தருப்பைப்புல்
சுயிலகிரிச்செடி – மருளுமத்தைச்செடி
சுரகாமலிகமரம் – செருந்திமரம்
சுரசம் – அரத்தை
சுரசனி – இரவு – இராத்திரி
சுரசாச்செடி – துளசிச்செடி
சுதரநீர் – காமநீர் – விந்துநீர் – சுரோணிதநீர்
சுரதம் – புணர்ச்சி – சேர்க்கை
சுரதாக்கு – அரத்தை
சுரபானம் – சாராயம்
சுரபி – பனங்கள்ளு
சுரபிகாச்செடி – தேட்கொடுக்குச் செடி
சுரபிகாகிக்கற்றாழை – வரிக்கற்றாழை
சுரபிகோசமரம் – சம்புநாவல்மரம்
சுரபிசேகக்குமிட்டி – வரிக்குமிட்டிக்கொடி
சுரபிபோகம் மரம் – சுரபுன்னைமரம்
சுரபிப்பிசின் – இளவம்பிசின்
சுரபிமரம் – மருதமரம்
சுரபிமேற்புல்லருவி – மருதுமேற்புல்லுருவி
சுரவிவழுக்கைமரம் – வழுக்கைமரம்
சுரபுகாக்கொடி – விருவிட்டான்கொடி
சுரபுகிச்செடி – துளசிச்செடி
சுரபுங்குமரம் – சுனைப்புங்குமரம்
சுரபுன்னை – மலைப்புன்னை
சுரமதிக்கொடி – சிலந்திக்கொடி
சுரமலிகமரம் – செருந்திமரம்
சுராதுருமமரம் – தேவதாரமரம்
சுரவின்பால் – ஆவின்பால்
சுரளிகைமரம் – பாலைமரம்
சுராகரிக்கொடி – நஞ்சுமுறித்தான்
சுருட்டிமூலி – பொன்முசுட்டைக் கொடி
சுருட்டீகமரம் – நொச்சுளிமரம்
சுருட்டுப்புகையிலை – காரப்புகையிலை
சுருட்டைவஞ்சிச் செடி – நோம்புவாலிச்செடி
சுருளுப்பட்டை – செங்கத்தரிப்பட்டை
சுருளுப்பூலாமரம் – விடப்பூலாமரம்
சுரைக்கொடி – கறிச்சுரைகொடி
சுரோணிதம் – சூதகம் – பெண்ணழுக்கு
சுவர்ச்சாதிசாரம் – சத்திச்சாரம்
சுவர்ணகதலிமரம் – மஞ்சள்வாழைமரம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments