HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 8701 - 8750 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 8701 – 8750 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 8701 – 8750 மூலிகைச் சரக்குகள்

நன்னாரிக்கொடி – சிறுநன்னாரிக்கொடி
நன்னிச்செடி – பருத்திச்செடி
நன்னெருஞ்சிக்கொடி – நெருஞ்சிக்கொடி
நாககெந்திக்கொடி – வஞ்சிக்கொடி
நாககேசப்பூ – சிறுநாகப்பூ
நாகணத்திக்கொடி – காக்கட்டான்
நாகணப்பேரிச்செடி – சுடலையாவரைச்செடி
நாகணவாளம் – நேர்வாளம்
நாகதாளிக்கள்ளி – விஷதாளிக்கள்ளி
நாகதூமச்செடி – சீமையாதளைச்செடி
நாகதெந்திவாளம் – நேர்வாளம்
நாகதெய்வப்பூ – இந்துப்பு
நாகதேனிக்கொடி – பெருமருந்துக்கொடி
நாகதோரணிக்கீரை – சிவப்பெலிச்செவிக்கீரை
நாகபடக்கற்றாழை – முள்ளில்லாக்கற்றாழை
நாகபந்துமரம் – அரசமரம்
நாகபலைச்செடி – நாகமல்லிகைச்செடி
நாகபாலிக்கிழங்கு – சிறுகிழங்கு
நாகப்பழமரம் – நவ்வற்பழமரம்
நாகப்பித்திரிமரம் – பெருவாகைமரம்
நாகப்பிரண்டை – படப்பிரண்டைக்கொடி
நாகப்பிராசிகச்செடி – சீமைப்பிச்சிச்செடி
நாகப்பூ – சிறுநரகப்பூ
நாகப்பூச்சி – நாக்குளிப்பூச்சி – நாக்கிலாம்பூச்சி
நாகமல்லிகை – விஷமல்லிகைச்செடி
நாகமாதிகச்செடி – துளசிச்செடி
நாகமுட்டிமரம் – காஞ்சிரைமரம்
நாகமூசிகைமரம் – குங்குமமரம்
நாகரிக்கொடி -குரக்கத்திக்கொடி
நாகருடப்பூண்டு – கீரிப்பூண்டு
நாகருமரம் – குருக்கத்திமரம்
நாகரேணுவம் – செவ்வியம்
நாகவக்கள்ளி – திருகுகள்ளி
நாகவல்லியிலை – வெற்றிலை
நாகவள்ளிக்கிழங்கு – வெற்றிலைவள்ளிக்கிழங்கு
நாகாங்கச்செடி – ஆடாதோடைச்செடி
நாகாசனன்கொடி – கருடன்கிழங்குக்கொடி
நாகினிக்கொடி – வஞ்சிக்கொடி
நாகினிப்பாலைமரம் – வெப்பாலைமரம்
நாகுராசிகச்செடி – சீயக்காய்ச்செடி
நாகுலி – அரத்தை
நாகுலிகம் – சுக்கு
நாகுலிப்பூடு – கீரிப்பூண்டு
நாகூலகிச்செடி – சிறுகாஞ்சொறிச்செடி
நாகேசரப்பூ – சிறுநாகப்பூ
நாங்கில்மரம் – சிறுநாங்கில்மரம்
நாசகேரளவேர் – சிவகைவேர்
நாசுகாதீதக்கொடி – பீர்க்குக்கொடி
நாடன்பருத்தி – பெரியபருத்தி
நாடிகோளமரம் – தென்னைமரம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments