HomeUncategorizedசிவவாக்கியம் 401 - 405 of 525 பாடல்கள்

சிவவாக்கியம் 401 – 405 of 525 பாடல்கள்


சிவவாக்கியம் 401 – 405 of 525
பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

401.
மென்மையாகி நின்றதேது
விட்டுநின்று தொட்டதேது
?
உண்மையாக நீயுரைக்க வேணும்எங்கள் உத்தமா?
பெண்மையாக நின்றதொன்று விட்டுநின்று தொட்டதை
உண்மையாய் உரைக்கமுத்தி உட்கலந்து இருந்ததே.
விளக்கவுரை :
402.
அடக்கினால் அடங்குமோ
அண்டம்அஞ் செழுத்துளே
?
உடக்கினால் எடுத்தகாயம் உண்மையென்று உணர்ந்துநீ
சடக்கிலாறு வேதமும் தரிக்கஓதி லாமையால்
விடக்குநாயு மாயவோதி வேறுவேறு பேசுமோ?
விளக்கவுரை :

[ads-post]

403.
உண்மையான சக்கரம் உபாயமாய்
இருந்ததும்
தண்மையான காயமும் தரித்தரூபம் ஆனதும்
வெண்மையாகி நீரலே விளைந்துநின்ற தானதும்
உண்மையான ஞானிகாள் விரிந்துரைக்க வேணுமே.
விளக்கவுரை :
404.
எள்ளகத்தில் எண்ணெய்போல்
எங்குமாகி எம்பிரான்
உள்ளகத்தி லேயிருக்க ஊசலாடும் மூடர்காள்
கொள்ளைநாயின் வாலினைக் குணக்கெடுக்க வல்லீரேல்
வள்ளலாகி நின்றசோதி காணலாகும் மெய்மையே.
விளக்கவுரை :
405.
வேணும் என்ற ஞானமும்
விரும்புகின்ற நூலிலே
தாணுஉண்டங்கு என்கிறீர் தரிக்கிலீர், மறக்கிலீர்
தாணுவொன்று மூலநாடி தன்னுள்நாடி உம்முளே
காணும்அன்றி வேறுயாவும் கனாமயக்கம் ஒக்குமே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments