HomeUncategorizedபத்திரகிரியார் பாடல்கள் 151 - 155 of 231 பாடல்கள்

பத்திரகிரியார் பாடல்கள் 151 – 155 of 231 பாடல்கள்

பத்திரகிரியார் பாடல்கள் 151 – 155 of 231 பாடல்கள்
151. பாசத்தை நீக்கி பசுவைப் பதியில்விட்டு
நேசத்தின் உள்ளே நினைந்திருப்பது
எக்காலம்
?
விளக்கவுரை :
152. ஆசார நேச அனுட்டானமும் மறந்து
பேசாமெய்ஞ் ஞானநிலை பெற்றிருப்பது
எக்காலம்
?
விளக்கவுரை :
153. பல்லாயிரம் கோடிப் பகிரண்டம் உம்படைப்பே
அல்லாது வேறில்லை என்று அறிவது இனி
எக்காலம்
?
விளக்கவுரை :
154. ஆதிமுதல் ஆகிநின்ற அரிஎன்ற அட்சரத்தை
ஓதி அறிந்துள்ளே உணர்வது இனி
எக்காலம்
?
விளக்கவுரை :
155. சாத்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கிச்
சூத்திரத்தைக் கண்டு துயர் அறுப்பது
எக்காலம்
?
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments