HomeUncategorizedபத்திரகிரியார் பாடல்கள் 131 - 135 of 231 பாடல்கள்

பத்திரகிரியார் பாடல்கள் 131 – 135 of 231 பாடல்கள்

பத்திரகிரியார் பாடல்கள் 131 – 135 of 231 பாடல்கள்
131. பாகம் நடு மாறிப் பயந்தெழுந்த சித்திரத்தை
ஏகநடு மூலத்து இருத்துவதும்
எக்காலம்
?
விளக்கவுரை :
132. ஓரின்பம் காட்டும் உயர்ஞான வீதி சென்று
பேரின்ப வீடுகண்டு பெற்றிருப்பது
எக்காலம்
?
விளக்கவுரை :
133. காரணமாய் வந்து என் கருத்தில் உரைத்ததெல்லாம்
பூரணமாக் கண்டு புகழ்ந்திருப்பது
எக்காலம்
?
விளக்கவுரை :
134. ஆயும் கலைகள் எல்லாம் ஆராய்ந்து பார்த்ததன்பின்
நீ என்றும் இல்லா நிசம் காண்பது
எக்காலம்
?
விளக்கவுரை :
135. குறியாகக் கொண்டு குலம் அளித்த நாயகனைப்
பிரியாமல் சேர்ந்து பிறப்பறுப்பது
எக்காலம்
?
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments