6736. செய்யவே இன்னமொரு
புலப்பஞ்சொல்வேன் செயலான புலிப்பாணி கணிதவானே

வையகத்தில் நெடுங்கால
மிருந்துமல்லோ வளமுடனே உபதேசம் அனேகங்கொண்டீர்

வெய்யவே மகுத்துவங்கள்
கோடாகோடி மேன்மையுடன் தானடைந்தீர் புண்ணியத்தால்

பையவே யுந்தமக்கு ஞானப்பாலை
பகருகிறேன் புலிப்பாணி பண்புள்ளோனே
பகருகிறேன் புலிப்பாணி பண்புள்ளோனே
விளக்கவுரை :
6737. பண்பான புலிப்பாணி
பாருள்ளானே பகருகிறேன் ஞானமென்ற பாலையப்பா

நண்பான வேங்கைதனை
விட்டிறங்கி நலமுடனே திருப்பாலின் கடலின்மார்க்கம்

விண்ணதனில் குளிகையிட்டு
யென்பின்னாக விட்டகுறை இருந்ததொரு புண்ணியத்தால்

வண்ணமுடன் பின்தொடர்ந்து
வருகவென்று வணக்கமுடன் போகரவர் கூறுவாரே
வருகவென்று வணக்கமுடன் போகரவர் கூறுவாரே
விளக்கவுரை :
[ads-post]
6738. கூறுவார் வாய்திறந்து
போகர்தாமும் குணமான புலிப்பாணி தன்னைத்தானும்

நாறுமுடல் உந்தமக்கு
உபதேசங்கள் நற்கதிகள் பெறுவதற்கு நயமதாக
உபதேசங்கள் நற்கதிகள் பெறுவதற்கு நயமதாக
ஆறுபுடை சூழ்நகரந்
தன்னைநீங்கி வப்பனே திருப்பாலின் கடல்வாவென்று

பேறுடைய சப்தமுடன்
உச்சாடித்து பெருமையுடன் சீஷனுக்கு உபதேசிப்பாரே
உச்சாடித்து பெருமையுடன் சீஷனுக்கு உபதேசிப்பாரே
விளக்கவுரை :
6739. போதிப்பார் லோகமது
மார்க்கந்தன்னை பொங்கமுடன் சாத்திரத்தில் வழிபாடெல்லாம்

சாதிப்பா யுலகமெல்லாம்
ஆடலாகும் தற்பரன்போலிருப்பதற்கு ஞாயமுண்டு

நீதியுடன் வையகத்து
மகிமையெல்லாம் நிஷ்களங்கமாகவல்லோ நடத்தலாகும்

ஆதியந்தமானதொரு சாதிபேதம்
வப்பனே நடத்துவதாம் உண்மைபாரே
வப்பனே நடத்துவதாம் உண்மைபாரே
விளக்கவுரை :
6740. பாரேதான் திக்கெட்டும்
ஆளலாகும் பாராளும் மன்னவரை வெல்லலாகும்
ஆளலாகும் பாராளும் மன்னவரை வெல்லலாகும்
தீரேதான்
திக்குவிஜயம்கொண்டதீரன் தீர்க்கமுள்ள பற்குணனை வெல்லலாகும்

சீரேதான் ஏழுகடலுங்
காணலாகும் சிறப்புடனே நீரின்மேல் நடக்கலாகும்

கூரேதான் மிருகமென்ற
ஜாதிதன்னை குறிப்புடனே யழைப்பதற்கு வசியமுண்டே