6841. சிவக்குமே அயமதுவும்
பாஷாணத்தால் சிறப்புடைய குற்றமது பதினொன்றும்போம்
பாஷாணத்தால் சிறப்புடைய குற்றமது பதினொன்றும்போம்
தவப்பலனைக் கொண்டவர்க்கு
சித்தியாகும் தகமையுள்ள மணலிரும்பு செந்தூரந்தான்
சித்தியாகும் தகமையுள்ள மணலிரும்பு செந்தூரந்தான்
தவப்பனைக் கொண்டோர்கள்
காணமாட்டார் வப்பனே புத்தியுள்ள புனிதவானே
காணமாட்டார் வப்பனே புத்தியுள்ள புனிதவானே
பவக்கடலை விட்டகற்றி
பாலாநீயும் பாருலகில் இருப்பதுவே புண்ணியமாமே
பாலாநீயும் பாருலகில் இருப்பதுவே புண்ணியமாமே
விளக்கவுரை :
6842. புண்ணியனா யிருக்கவென்றால் பூபாலாகேள் புகழான செந்தூரமுண்பதற்கு
திண்ணமுடன் தேனதனில்
மண்டலந்தான் தீரமுடன் தானிருந்த தேகங்கற்றூண்
மண்டலந்தான் தீரமுடன் தானிருந்த தேகங்கற்றூண்
வண்ணமுடன் வாசியது
மேல்நோக்காது வளமான செந்தூரந் தானுமல்லோ
மேல்நோக்காது வளமான செந்தூரந் தானுமல்லோ
நண்ணமுடன் சட்டையது
தள்ளும்பாரு நாதாந்த சித்தர்கள் தான் ஆடுங்கூத்தே
தள்ளும்பாரு நாதாந்த சித்தர்கள் தான் ஆடுங்கூத்தே
விளக்கவுரை :
[ads-post]
6843. கூத்தான செந்தூரம்
மண்டலந்தான் குறிப்புடனே கொண்டவர்க்குப் பலனைக்கேளு
மண்டலந்தான் குறிப்புடனே கொண்டவர்க்குப் பலனைக்கேளு
நீத்தமுடன்
நெடுங்காலமிருக்கலாகும் நெடியான ரோகமது கடலேபோகும்
நெடுங்காலமிருக்கலாகும் நெடியான ரோகமது கடலேபோகும்
சாத்தகி யாழ்வார்தானுங்
கொண்டகற்பம் தாரணியில் வெகுகால மிருந்தாரல்லோ
கொண்டகற்பம் தாரணியில் வெகுகால மிருந்தாரல்லோ
பூத்தமலர் முகசுகுண
மாதர்தம்மை புகழாக வாயிரம்பேர் கூடலாமே
மாதர்தம்மை புகழாக வாயிரம்பேர் கூடலாமே
விளக்கவுரை :
6844. கூடலாங் கிருஷ்ணாவதாரனல்லோ
கொற்றவனார் சிலகாலம் உண்டகற்பம்
கொற்றவனார் சிலகாலம் உண்டகற்பம்
ஆடலாம்
தேசவிளையாட்டையெல்லாம் வப்பனே வயமென்ற செந்தூரத்தால்
தேசவிளையாட்டையெல்லாம் வப்பனே வயமென்ற செந்தூரத்தால்
ஓடலாம் வெகுதூரம்
நடக்கலாகும் வுத்தமனே நடந்தாலும் யிளைப்போயில்லை
நடக்கலாகும் வுத்தமனே நடந்தாலும் யிளைப்போயில்லை
தேடலாம் வெகுகோடி
திரவியங்கள் தேடினால் பலனொன்றுமில்லைதானே
திரவியங்கள் தேடினால் பலனொன்றுமில்லைதானே
விளக்கவுரை :
6845. இல்லையே செந்தூரம் வேதைகாண
எழிலான வெள்ளியது களஞ்சிநூறு
எழிலான வெள்ளியது களஞ்சிநூறு
தொல்லையெனும் பிறவியது
மாற்றம்போல தோறாமல் வர்ணமது சொல்லப்போமோ
மாற்றம்போல தோறாமல் வர்ணமது சொல்லப்போமோ
கொல்லனது வுலையில்
வுருக்கியல்லோ கொற்றவனே செந்தூரங் களஞ்சிதாக்கு
வுருக்கியல்லோ கொற்றவனே செந்தூரங் களஞ்சிதாக்கு
வல்லதொரு வெள்ளியது
பழுப்புமாகி மகத்தான யேமமது சொல்லொண்ணாதே
பழுப்புமாகி மகத்தான யேமமது சொல்லொண்ணாதே
விளக்கவுரை :