Homeஅய்யா வழிஅய்யாவழி நீதம்

அய்யாவழி நீதம்

120

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

அய்யாவழி நீதம்
அய்யாவழி சட்டங்களில் நீதம் முதன்மை இடம் வகிக்கிறது.
எட்டு யுகச்செய்திகளை தொகுத்து விளக்குமிடத்து பழங்காலத்தில் நீதம் எவ்வாறு மக்களால்
கடைபிடிக்கப்பட்டது என்பது விளக்கப்படுகிறது. அன்றைய சமுதாயம்
, அதனை ஆண்ட மன்னன்
ஆகியவர்கள்
, தங்கள்
செயல்களில்
, தங்களுக்கப்பாலுள்ள
இறைவனை நிலைநிறுத்தி இயற்கையோடியைந்த நிலையில் வாழ்ந்த விதம் இந்நூலில் சிறப்பாக
விளக்கப்படுகிறது. நீதம் மூன்றாக பகுக்கப்பட்டுள்ளது.
1. மனு நீதம் –
சமுதாயத்தில் தனிமனிதனின் கடமைகள்.
2. இராச நீதம் – ஆட்சி
புரியும் மன்னனுக்கான கடமைகள்.
3. தெய்வ நீதம் – இறையியல்
சட்டங்கள் மற்றும் கடமைகள்.
அக்காலத்து இந்த சிறப்பு நிகழ்வுகள் உவமையாக கூறப்பட்டு
அதை சட்டவடிவாக கொண்டு வாழ்வியல் கோட்பாடாக இன்று இக்கலியுகத்தில் பின்பற்றப்பட வேண்டும்
என கூறப்படுகிறது.
கலியுகத்தின் துவக்கத்திலும் வைகுண்ட அவதார துவக்கத்திலும்
பொது நிலைமாற்றங்கள் நிகழ்வதால் அவற்றிலிருந்து சில கோட்பாடுகள் மாற்றம் பெறுகின்றன.
அவ்வாறு நிகழும் மாற்றங்கள் பின்னர் அவதாரத்தின் போது வைகுண்டரால் போதிக்கப்படுகின்றன.
நாராயணரால் வைகுண்டருக்கு அளிக்கப்படும் உபதேசம்
மற்றும் சட்டம் அகிலத்தில் விஞ்சை எனப்படுகிறது. வைகுண்டருக்கு மூன்று முறைகளாக
கடலின் உள்ளாக கொடுக்கப்பட்டிருக்கும் இவ்விஞ்சையின் முதல் பகுதி அவதாரம் எடுத்த உடனேயும்
, மற்ற இரண்டு
பகுதிகளும் சில அவதார நிகழ்வுகளுக்குப் பிறகும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இது தந்தையாகிய அதிகாரக்கடவுள் மகனாகிய அவதாரக்
கடவுளுக்கு அளிக்கும் இறை சட்டம் என்றாலும் இதில் அடங்கும் பல பகுதிகள் மனிதனின்
வாழ்வியல் சட்டங்களாகவும் பின்பற்றப்படுகிறது. முதல் விஞ்சையாகிய திருச்செந்தூர்
விஞ்சை அகிலத்தின் மிக நீளமான சட்டத்தொகுதியாகும்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments