Homeஆசாரக்கோவைஆசாரக்கோவை 86 - 90 of 100 பாடல்கள்

ஆசாரக்கோவை 86 – 90 of 100 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஆசாரக்கோவை
86 – 90 of 100
பாடல்கள்
86. பெரியவரை உண்டது யாது என வினவக்
கூடாது
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உண்டது
கேளார்
; குரவரை மிக்காரைக்
கண்டுழிக்
கண்டால் மனந்திரியார்
; புல்லரையும்
உண்டது
கேளார் விடல்.
விளக்கவுரை :
87. கட்டிலில் படுத்திருப்பவருக்குச்
செய்யத் தகாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கிடந்தாரைக்
கால்கழுவார் பூப்பெய்யார் சாந்தும்
மறந்தானும்
எஞ்ஞான்றும் பூசார் கிடந்தார்கண்
நில்லார்தாம்
கட்டின் மிசை.
விளக்கவுரை :
88. பெரியோர் போல் வாழ்வோம் என
எண்ணுபவர் செய்கைகள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உதவிப்
பயனுரையார் உண்டி பழியார்
அறத்தொடு
தான்நோற்ற நோன்பு வியவார்
திறத்துளி
வாழ்தும்என் பார்.
விளக்கவுரை :
89. கிடைக்காதவற்றை விரும்பாமை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
எய்யாத
வேண்டார் இரங்கார் இகந்ததற்குக்
கைவாரா
வந்த இடுக்கண் மனம் அழுங்கார்
மெய்யாய
காட்சி யவர்.
விளக்கவுரை :
90. தலையில் சூடிய மோத்தல் (இன்னிசைச்
சிந்தியல் வெண்பா)
தலைக்கிட்ட
பூமேவார் மோந்தபூச் சூடார்
பசுக்கொடுப்பின்
பார்ப்பார்கைக் கொள்ளாரே என்றும்
புலைக்கு
எச்சில் நீட்டார் விடல்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments