Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
91 – 95 of 100 பாடல்கள்
வெண்பா)
போர்வையோடு ஏக்கழுத்துந் தாளிசைப்பும்
யானும் பழித்தார மாம்தம்மின்
உளஆக லான்.
வெண்பா)
நற்கருமஞ் செய்யுங்கால் என்றும்
நாள்கேட்டுச் செய்யார் – தொலைவில்லா
சொல்கேட்டுச் செய்க அவர் வாய்ச்சொல்
பிழைப்ப தில்லை.
செய்யாமை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
நின்று உஞற்றார் மாசுதிமிர்ந் தியங்கார்
கடுஞ்சொல் உரையார் இருவராய்
உழியும் செல்லார் விடல்.
(இன்னிசை வெண்பா)
கட்டுரையார் கால்மேல் எழுத்திடார்
இல்லாரை உள்ளாரோடு ஒப்புரையார்
குரவர் கொடுப்ப இருந்துஏலார்
காட்சி யவர்.
(இன்னிசை வெண்பா)
தாரம் அடைக்கலம் தன்னுயிர்க்குஎன்று
வைத்த பொருளோ டிவைநான்கும்
போல்போற்றிக் காத்துய்க்க உய்க்காக்கால்
ஏதம் தரும்.




