Homeஆசாரக்கோவைஆசாரக்கோவை 96 - 100 of 100 பாடல்கள்

ஆசாரக்கோவை 96 – 100 of 100 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஆசாரக்கோவை
96 – 100 of 100
பாடல்கள்
96. எறும்பு முதலியவை போல் செயல்
செய்தல் (இன்னிசை வெண்பா)
நந்தெறும்பு
தூக்கணம் புள்காக்கை என்றிவைபோல்
தம்கருமம்
நல்ல கடைப்பிடித்துத் தங்கருமம்
அப்பெற்றி
யாக முயல்பவர்க்கு ஆசாரம்
எப்பெற்றி
யானும் படும்.
விளக்கவுரை :
97. சான்றோர் முன் சொல்லும் முறை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தொழுதாலும்
வாய்புதைத் தானும் அஃதன்றிப்
பெரியார்முன்
யாதும் உரையார் பழியவர்
கண்ணுள்ளே
நோக்கி யுரை.
விளக்கவுரை :
98. புகக் கூடாத இடங்கள் (இன்னிசைச்
சிந்தியல் வெண்பா)
சூதர்
கழகம் அரவம் அறாக்களம்
பேதைகள்
அல்லார் புகாஅர் புகுபவேல்
ஏதம்
பலவும் தரும்.
விளக்கவுரை :
99. அறிவினர் செய்யாதவை (இன்னிசைச்
சிந்தியல் வெண்பா)
உரற்களத்தும்
அட்டிலும் பெண்டிர்கள் மேலும்
நடுக்கற்ற
காட்சியார் நோக்கார் எடுத்திசையார்
இல்லம்
புகாஅர் விடல்.
விளக்கவுரை :
100. ஒழுக்கத்தினின்று விலகியவர் (பஃறொடை
வெண்பா)
அறியாத
தேயத்தான் ஆதுலன் மூத்தான்
இளையான்
உயிரிழந்தான் அஞ்சினான் உண்டான்
அரசர்
தொழில்தலை வைத்தான் மணாளனென்ற
ஒன்பதின்மர்
கண்டீர் உரைக்குங்கால் மெய்யான
ஆசாரம்
வீடுபெற் றார்.
விளக்கவுரை :
ஆசாரக் கோவை முற்றிற்று
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments