Homeஆசாரக்கோவைஆசாரக்கோவை 81 - 85 of 100 பாடல்கள்

ஆசாரக்கோவை 81 – 85 of 100 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஆசாரக்கோவை
81 – 85 of 100
பாடல்கள்
81. ஆன்றோர் செய்யாதவை (இன்னிசைச்
சிந்தியல் வெண்பா)
புழைக்கடைப்
புகார் அரசன் கோட்டி உரிமை
இவற்றுக்கண்
செவ்வியார் நோக்காரே அவ்வத்
தொழிற்குரிவர்
அல்லா தவர்.
விளக்கவுரை :
82. மனைவியின் உள்ளம் மாறுபடுதல்
(இன்னிசை வெண்பா)
வண்ண
மகளிரி இடத்தொடு தம்மிடம்
ஒள்ளியம்
என்பார் இடம்கொள்ளார் தெள்ளி
மிகக்கிழமை
உண்டெனினும் வேண்டாவே பெண்டிர்க்கு
உவப்பன
வேறாய் விடும்.
விளக்கவுரை :
83. கடைபோக வாழ்வோம் என எண்ணுபவர்
மேற்கொள்ள வேண்டியவை
(இன்னிசை வெண்பா)
நிரல்படச்
செல்லார் நிழன்மிதித்து நில்லார்
உரையிடை
ஆய்ந்து உரையார் ஊர்முனிவ செய்யார்
அரசர்
படையளவுஞ் சொல்லாரே என்றும்
கடைபோக
வாழ்துமென் பார்.
விளக்கவுரை :
84. பழகியவை என இகழத் தகாதவை (இன்னிசை
வெண்பா)
அளையுறை
பாம்பும் அரசும் நெருப்பும்
முழைஉறை
சீயமும் என்றிவை நான்கும்
இளைய
எளிய பயின்றனஎன்று எண்ணி
இகழின்
இழுக்கந் தரும்.
விளக்கவுரை :
85. செல்வம் கெடும் வழி (நேரிசை வெண்பா)
அறத்தொடு
கல்யாணம் ஆள்வினை கூரை
இறப்பப்
பெருகியக் கண்ணும் – திறப்பட்டார்
மன்னரின்
மேம்பட்ட செய்யற்க செய்யின்
மன்னிய
செல்வம் கெடும்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments