Homeஏலாதிஏலாதி 11 - 15 of 80 பாடல்கள்

ஏலாதி 11 – 15 of 80 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஏலாதி 11 – 15 of 80
பாடல்கள்
11. அவாஅறுக்கல் உற்றான் தளரான்அவ்
ஐந்தின்
அவாஅறுப்பின்
ஆற்ற அமையும் – அவாஅறான்
ஆகும்
அவனாயின் ஐங்களிற்றின் ஆட்டுண்டு
போகும்
புழையுள் புலந்து.
விளக்கவுரை :
12. கொலைக்களம் வார்குத்துச் சூதாடும்
எல்லை
அலைக்களம்
போர்யானை ஆக்கும் – நிலைக்களம்
முச்சா
ரிகைஒதுங்கும் ஓரிடத்தும் இன்னவை
நச்சாமை
நோக்காமை நன்று.
விளக்கவுரை :
13. விளையாமை உண்ணாமை ஆடாமை ஆற்ற
உளையாமை
உட்குடைத்தா வென்று – களையாமை
நூற்பட்டார்
பூங்கோதாய் நோக்கின் இவையாறும்
பாற்பட்டார்
கொண்டொழும் பண்பு.
விளக்கவுரை :
14. பொய்யான் புலாலொடு கட்போக்கித் தீயன
செய்யான்
சிறியார் இனஞ்சேரான் – வையான்
கயலியல்உண்
கண்ணாய்! கருதுங்கால் என்றும்
அயல
அயலவாம் நூல்.
விளக்கவுரை :
15. கண்போல்வார்க் காயாமை கற்றார் இனஞ்சேர்தல்
பண்போல்
கிளவியார்ப் பற்றாமை – பண்போலும்
சொல்லார்க்(கு)
அருமறைசோ ராமை சிறிதெனினும்
இல்லார்க்(கு)
இடர்தீர்த்தல் நன்று.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments