Homeஏலாதிஏலாதி 16 - 20 of 80 பாடல்கள்

ஏலாதி 16 – 20 of 80 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஏலாதி 16 – 20 of 80
பாடல்கள்
16. துறந்தார்கண் துன்னித் துறவார்(கு)
இடுதல்
இறந்தார்க்கு
இனிய இசைத்தல் – இறந்தார்
மறுதலை
சுற்றம் மதித்தோம்பு வானேல்
இறுதலில்
வாழ்வே இனிது.
விளக்கவுரை :
17. குடியோம்பல் வன்கண்மை நூல்வன்மை
கூடம்
மடியோம்பும்
ஆற்றல் உடைமை – முடியோம்பி
நாற்றம்
சுவைகேள்வி நல்லார் இனஞ்சேர்தல்
தேற்றானேல்
தேறும் அமைச்சு.
விளக்கவுரை :
18. போகம் பொருள்கேடு மான்வேட்டம்
பொல்லாக்கள்
சோகம்
படுஞ்சூதே சொல்வன்மை – சோகக்
கடுங்கதத்துத்
தண்டம் அடங்காமை காப்பின்
அடுங்கதமில்
ஏனை அரசு.
விளக்கவுரை :
19. கொல்லான் கொலைபுரியான் பொய்யான்
பிறர்மனைமேல்
செல்லான்
சிறியார் இனஞ்சேரான் – சொல்லும்
மறையின்
செவியிலன் தீச்சொற்கண் மூங்கை
இறையில்
பெரியாற்கு இவை.
விளக்கவுரை :
20. மின்னேர் இடையார்சொல் தேறான்
விழைவோரான்
கொன்னே
வெகுளான் கொலைபுரியான் – பொன்னே
உறுப்பறுத்
தன்ன கொடையுவப்பான் தன்னின்
வெறுப்பறுத்தான்
விண்ணகத்தும் இல்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments