Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
பிறன்பொருள்வெள வன்மின்
கேண்மை கழிமின் – ஒருங்குணர்ந்து
காமின் வருங்காலன் திண்ணிதே
யன்று வழக்கு.
வால்உலண்டு கோல்தகுதல்
யார்க்கும் செயலாகா – தாம்புரீஇ
வாய்ப்பன என்னார் ஒரோஒருவர்க்(கு)
ஒன்று படும்.
அடங்காப்
புன்னெறிப் போகாது – புறன்நட்டான்
கள்களவு சூது கருத்தினால்
காட்டும் பயின்று.
அவற்(கு)இயைந்த
அன்பான் வழிபடுவான் – மாணாக்கன்
மூன்றுங் கடிந்தான் கடியாதான்
நெஞ்சிற்கோர் நோய்.
நேர்மயிரும்
ஒருதிங்கள் நாளாகும் – செய்தல்
ஓதுதல் கேட்டல்மா ணாக்கர்
வலங்கொண்டு வந்து.




