Homeகாரியாசான்சிறு பஞ்ச மூலம் 31 - 35 of 98 பாடல்கள்

சிறு பஞ்ச மூலம் 31 – 35 of 98 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

சிறு பஞ்ச மூலம் 31 – 35 of 98 பாடல்கள்
31. ஒருவன் அறிவானும் எல்லாம்
யாதொன்றும்
ஒருவன்
அறியா தவனும் ஒருவன்
குணன்அடங்கக்
குற்றமில் லானாம் ஒருவன்
கணன்அடங்கக்
கற்றானும் இல்.
விளக்கவுரை :
32. உயிர்நோய்செய் யாமை உறுநோய் மறத்தல்
செயீர்நோய்
பிறன்கண்செய் யாமை – செயிர்நோய்
விழைவு
வெகுளி இவைவிடுவா னாயின்
இழிவன்(று)
இனிது தவம்.
விளக்கவுரை :
33. வேட்பவன் பார்ப்பான்
விளங்கிழைக்குக் கற்புடைமை
கேட்பவன்
கேடில் பெரும்புலவன் – பாட்டவன்
சிந்தையான்
ஆகும் சிறந்தது உலகினுள்
தந்தையான்
ஆகும் நலம்.
விளக்கவுரை :
34. வைப்பானே வள்ளல் வழங்குவான் வாணிகன்
உய்ப்பானே
ஆசான் உயர்கதிக்கு – உய்ப்பான்
உடம்பினார்
வேலி ஒருப்படுத்(து)ஊன் ஆரத்
தொடங்கானேல்
சேறல் துணிவு.
விளக்கவுரை :
35. வைததனால் ஆகும் வசைவணக்கம் நன்றாகச்
செய்ததனால்
ஆகும் செழுங்குலமுன் – செய்த
பொருளினால்
ஆகுமாம் போகம் நெகிழ்ந்த
அருளினால்
ஆகும் அறம்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments