Homeகாரியாசான்சிறு பஞ்ச மூலம் 56 - 60 of 98 பாடல்கள்

சிறு பஞ்ச மூலம் 56 – 60 of 98 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

சிறு பஞ்ச மூலம்
56 – 60 of 98
பாடல்கள்
56. பொன்பெறுங் கற்றான் பொருள்பெறும்
நற்கவி
என்பெறும்
வாதி இசைபெறும் – முன்பெறக்
கல்லார்கற்
றாரினத்தார் அல்லார் பெறுபவே
நல்லார்
இனத்து நகை.
விளக்கவுரை :
57. நல்ல வெளிப்படுத்துத் தீய மறந்தொழிந்து
ஒல்லை
உயிர்க்(கு)ஊற்றம் கோலாகி – ஒல்லுமெனின்
மாயம்
பிறர்பொருட்கண் மாற்றுக மானத்தான்
ஆயின்
அழிதல் அறிவு.
விளக்கவுரை :
58. தன்நிலையும் தாழாத் தொழில்நிலையும்
துப்பெதிர்ந்தார்
இல்நிலையும்
ஈடில் இயல்நிலையும் – துன்னி
அளந்தறிந்து
செய்வான் அரசமைச்சன் யாதும்
பிளந்தறியும்
பேராற்ற லான்.
விளக்கவுரை :
59. பொருள்போகம் அஞ்சாமை பொன்றுங்கால்
போந்த
அருள்போகா
ஆரறம்என்(று) ஐந்தும் – இருள்தீரக்
கூறப்
படுங்குணத்தான் கூர்வேல்வல் வேந்தனால்
தேறப்
படுங்குணத்தி னான்.
விளக்கவுரை :
60. நன்புலத்து வையடக்கி நாளும்மா
டோபோற்றிப்
புன்கலத்தைச்
செய்(து) எருப் போற்றியபின் – இன்புலத்தின்
பண்கலப்பை
என்றிலை பாற்படுப் பான்உழவோன்
நுண்கலப்பை
நூலோது வார்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments