Homeகாரியாசான்சிறு பஞ்ச மூலம் 66 - 70 of 98 பாடல்கள்

சிறு பஞ்ச மூலம் 66 – 70 of 98 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

சிறு பஞ்ச மூலம் 66 – 70 of 98 பாடல்கள்
66. குளங்கொட்டுக் கோடு பதித்துவழி
சீத்து
உளந்தொட்(டு)
உழுவயல் ஆக்கி – வளந்தொட்டுப்
பாகு
படுங்கிணற்றோ(டு) என்றிவ்ஐம் பாற்படுப்பான்
ஏகும்
சுவர்க்கத்(து) இனிது.
விளக்கவுரை :
67. போர்த்தும் உரிந்திட்டும் பூசியும்
நீட்டியும்
ஓர்த்(து)
பால்மறைத்(து) உண்பான்மேய் – ஓர்த்த
அறமாம்மேல்
சொல்பொறுக்க அன்றேல் கலிக்கண்
துறவறம்பொய்
இல்லறமே வாய்.
விளக்கவுரை :
68. தான்பிறந்த இல்நினைந்து தன்னைக்
கடைப்பிடித்துத்
தான்பிற
ரால்கருதற் பாடுணர்ந்து – தான்பிறரால்
சாவ
எனவாழான் சான்றேரால் பல்யாண்டும்
வாழ்க
எனவாழ்தல் நன்று.
விளக்கவுரை :
69. நெடுக்கல் குறுக்கல் துறைநீர்நீ
டாடல்
வடுத்தீர்
பகல்வாய் உறையே – வடுத்தீரா
ஆகும்அந்
நான்கொழிந்(து) ஐந்தடக்கு வானாநின்
வேகும்பம்
வேண்டான் விடும்.
விளக்கவுரை :
70. கொன்றான் கொலையை உடன்பட்டான் கோடாது
கொன்றதனைக்
கொண்டான் கொழுக்குங்கால் – கொன்றதனை
அட்டான்
இடவுண்டான் ஐவரினும் ஆகுமெனக்
கட்டெறிந்த
பாவம் கருது.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments