Homeசமண முனிவர்கள்நாலடியார் 21 - 25 of 400 பாடல்கள்

நாலடியார் 21 – 25 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நாலடியார் 21 – 25 of 400
பாடல்கள்
3. யாக்கை நிலையாமை
21. மலைமிசைத் தோன்றும் மதியம்போல்
யானைத்
தலைமிசைக் கொண்ட குடையர் –
நிலமிசைத்
துஞ்சினார் என்றெடுத்துத்
தூற்றப்பட் டாரல்லால்
எஞ்சினார் இவ்வுலகத் தில்.
விளக்கவுரை :
22. வாழ்நாட் கலகா வயங்கொளி மண்டிலம்
வீழ்நாள் படாஅ தெழுதலால் –
வாழ்நாள்
உலவாமுன் ஒப்புர வாற்றுமின்
யாரும்
நிலவார் நிலமிசை மேல்.
விளக்கவுரை :
23. மன்றம் கறங்க மணப்பறை யாயின
அன்றவர்க் காங்கே
பிணப்பறையாய்ப் – பின்றை
ஒலித்தலும் உண்டாமென்
றுய்ந்துபோம் ஆறே
வலிக்குமாம் மாண்டார் மனம்.
விளக்கவுரை :
24. சென்றே எறிப ஒருகால் சிறுவரை
நின்றே எறிப பறையினை –
நன்றேகாண்
முக்காலைக் கொட்டினுள்
மூடித்தீக் கொண்டெழுவர்
செத்தாரைச் சாவார் சுமந்து.
விளக்கவுரை :
25. கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென்
றலறப்
பிணம்கொண்டு
காட்டுய்ப்பார்க் கண்டும் – மணங்கொண்டீண்
டுண்டுண்டுண் டென்னும்
உணர்வினாற் சாற்றுமே
டொண்டொண்டொ டென்னும் பறை.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments