Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
நாலடியார் 26 – 30 of 400 பாடல்கள்
26. நார்த்தொடுத் தீர்க்கிலென்
நன்றாய்ந் தடக்கிலென்
நன்றாய்ந் தடக்கிலென்
பார்த்துழிப் பெய்யிலென்
பல்லோர் பழிக்கிலென்
பல்லோர் பழிக்கிலென்
தோற்பையுள் நின்று தொழிலறச்
செய்தூட்டும்
செய்தூட்டும்
கூத்தன் புறப்பட்டக் கால்.
விளக்கவுரை :
27. படுமழை மொக்குளின் பல்காலும்
தோன்றிக்
தோன்றிக்
கெடுமிதோர் யாக்கையென்
றெண்ணித் – தடுமாற்றம்
றெண்ணித் – தடுமாற்றம்
தீர்ப்பேயாம் என்றுணரும்
திண்ணறி வாளரை
திண்ணறி வாளரை
நேர்ப்பார்யார் நீணிலத்தின்
மேல்.
மேல்.
விளக்கவுரை :
28. யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர்
தாம்பெற்ற
தாம்பெற்ற
யாக்கையா லாய பயன்கொள்க
யாக்கை
யாக்கை
மலையாடு மஞ்சுபோல்
தோன்றிமற் றாங்கே
தோன்றிமற் றாங்கே
நிலையாது நீத்து விடும்.
விளக்கவுரை :
29. புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை
என்றெண்ணி
என்றெண்ணி
இன்னினியே செய்க அறவினை
இன்னினியே
இன்னினியே
நின்றான் இருந்தான்
கிடந்தான்தன் கேள்அலறச்
கிடந்தான்தன் கேள்அலறச்
சென்றான் எனப்படுத லால்.
விளக்கவுரை :
30. கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி
வாளாதே போவரால் மாந்தர்கள்
– வாளாதே
– வாளாதே
சேக்கை மரன்ஒழியச்
சேண்நீங்கு புள்போல
சேண்நீங்கு புள்போல
யாக்கை தமர்க்கொழிய நீத்து.
விளக்கவுரை :




