Homeகலித்தொகைகலித்தொகை 95 of 150 தொகைகள்

கலித்தொகை 95 of 150 தொகைகள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}

கலித்தொகை 95 of 150 தொகைகள்
95.
நில், ஆங்கு; நில், ஆங்கு; இவர்தரல்
– எல்லா! நீ
நாறு இரும் கூந்தலார் இல் செல்வாய், இவ்
வழி
ஆறு மயங்கினை போறி! நீ வந்தாங்கே
மாறு; இனி நின் ஆங்கே நின், சே
அடி சிவப்பச்
,
செறிந்து ஒளிர் வெண் பல்லாய்! யாம் வேறு இயைந்த
குறும்பூழ் போர் கண்டேம்; அனைத்தல்லது, யாதும்
அறிந்ததோ இல்லை, நீ வேறு ஓர்ப்பது;
விளக்கவுரை :
குறும்பூழ்ப் போர் கண்டமை கேட்டேன், நீ
என்றும்
;
புதுவன ஈகை வளம் பாடிக், காலின்
பிரியாக் கவி கை புலையன் தன் யாழின்
இகுத்த செவி சாய்த்து, இனி இனிப் பட்டன
ஈகைப் போர் கண்டாயும் போறி; மெய்
எண்ணின்
,
தபுத்த புலர்வு இல புண்;
விளக்கவுரை :
ஊரவர் கவ்வை உளைந்து ஈயாய், அல்கல்
நின்
தாரின் வாய்க் கொண்டு முயங்கிப், பிடி
மாண்டு
,
போர் வாய்ப்பக் காணினும் போகாது கொண்டு, ஆடும்
பார்வைப் போர் கண்டாயும் போறி; நின்
தோள் மேலாம்
ஈரம் ஆய் விட்டன புண்;
விளக்கவுரை :
கொடிற்றுப் புண் செய்யாது, மெய்ம்
முழுதும் கையின்
துடைத்து, நீ வேண்டினும் வெல்லாது கொண்டு, ஆடும்
ஒட்டிய போர் கண்டாயும் போறி; முகம்
தானே
கொட்டிக் கொடுக்கும் குறிப்பு;
விளக்கவுரை :
ஆயின், ஆய் இழாய்! அன்னவை யான் ஆங்கு
அறியாமை
போற்றிய, நின் மெய் தொடுகு;
விளக்கவுரை :
அன்னையோ! மெய்யைp பொய் என்று மயங்கிய, கை
ஒன்று
,
அறிகல்லாய் போறி காண், நீ; 95-26
விளக்கவுரை :
நல்லாய்! பொய் எல்லாம் ஏற்றிt, தவறு தலைப்பெய்து,
கையொடு கண்டாய்; பிழைத்தேன்; அருள்
இனி
;
விளக்கவுரை :
அருளுகம் யாம்; யாரேம்; எல்லா!
தெருள
?
அளித்து நீ பண்ணிய பூழ் எல்லாம் – இன்னும்
விளித்து, நின் பாணனோடு ஆடி, அளித்தி
விடலை நீ நீத்தலின், நோய் பெரிது ஏய்க்கும்;
நடலைப்பட்டு, எல்லாம் நின் பூழ்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments