Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 376 - 380 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 376 – 380 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
376 – 380 of 400
பாடல்கள்
376. கூஉய் கொடுப்பதொன் றில்லெனினும்
சார்ந்தார்க்குத்
தூஉய்ப்
பயின்றாரோ துன்பம் துடைக்கிற்பார்
வாய்ப்புத்தான்
வாடியக் கண்ணும் பெருங்குதிரை
யாப்புள்வே
றாகி விடும்
‘.
விளக்கவுரை :
377. அடுத்தொன்(று) இரந்தார்க்கொன்று
ஈந்தாரைக் கொண்டார்
படுத்தேழை
யாமென்று போகினும் போக
அடுத்தேறல்
ஐம்பாலாய் ! யாவர்க்கே யாயினும்
கொடுத்தேழை யாயினர் இல்‘.
விளக்கவுரை :
378. இரப்பவர்க்(கு) ஈயக் குறைபடும்
என்றெண்ணிக்
கரப்பவர்
கண்டறியார் கொல்லோ – பரப்பிற்
துறைக்தோணி
நின்றுலாம் தூங்குநீர்ச் சேர்ப்ப!
இறைத்தோறும் ஊறும் கிணறு‘.
விளக்கவுரை :
379. இரவலர் தம்வரிசை என்பார் மடவார்
கரவலராய்க்
கைவண்ணம் பூண்ட – புரவலர்
சீர்வரைய
ஆகுமாம் செய்கை சிறந்தனைத்தும்
நீர்வரைய வாநீர் மலர்‘.
விளக்கவுரை :
380. தொடுத்த பெரும்புலவன் சொற்குறை தீர
அடுத்தர
என்றாற்று வாழியரோ என்றான்
தொடுத்தின்னார்
என்னலோ வேண்டா
கொடுப்பவர்
தாமறிவார்
தஞ்சீர் அளவு
‘.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments