Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
நாலடியார் 346 – 350 of 400 பாடல்கள்
346. சக்கரச் செல்வம் பெறினும்
விழுமியோர்
விழுமியோர்
எக்காலுஞ் சொல்லார்
மிகுதிச்சொல் – எக்காலும்
மிகுதிச்சொல் – எக்காலும்
முந்திரிமேற் காணி
மிகுவதேற் கீழ்தன்னை
மிகுவதேற் கீழ்தன்னை
இந்திரனா எண்ணி விடும்.
விளக்கவுரை :
347. மைதீர் பசும்பொன்மேல் மாண்ட
மணியழுத்திச்
மணியழுத்திச்
செய்த தெனினுஞ்
செருப்புத்தன் காற்கேயாம்
செருப்புத்தன் காற்கேயாம்
எய்திய செல்வத்த ராயினும்
கீழ்களைச்
கீழ்களைச்
செய்தொழிலாற் காணப் படும்.
விளக்கவுரை :
348. கடுக்கெனச் சொல்வற்றாம், கண்ணோட்டம்
இன்றாம்
இன்றாம்
இடுக்கண் பிறர்மாட்
டுவக்கும், அடுத்தடுத்து
டுவக்கும், அடுத்தடுத்து
வேகம் உடைத்தாம், விறன்மலை
நன்னாட
நன்னாட
ஏகுமாம் எள்ளுமாம் கீழ்.
விளக்கவுரை :
349. பழைய ரிவரென்று பன்னாட்பின்
நிற்பின்
நிற்பின்
உழையினிய ராகுவர் சான்றோர்
விழையாதே
விழையாதே
கள்ளுயிர்க்கும் நெய்தற்
கனைகடல் தண்சேர்ப்ப
கனைகடல் தண்சேர்ப்ப
எள்ளுவர் கீழா யவர்.
விளக்கவுரை :
350. கொய்புல் கொடுத்துக் குறைத்தென்றுந்
தீற்றினும்
தீற்றினும்
வையம்பூண் கல்லா சிறுகுண்டை
– ஐயகேள்,
– ஐயகேள்,
எய்திய செல்வத்த ராயினும்
கீழ்களைச்
கீழ்களைச்
செய்தொழிலாற் காணப் படும்.
விளக்கவுரை :




