Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
நாலடியார் 341 – 345 of 400 பாடல்கள்
35. கீழ்மை
341. கப்பி கடவதாக் காலைத்தன்
வாய்ப்பெயினும்
வாய்ப்பெயினும்
குப்பை கிளைப்போவாக்
கோழிபோல், – மிக்க
கோழிபோல், – மிக்க
கனம்பொதிந்த நூல்விரித்துக்
காட்டினும் கீழ்தன்
காட்டினும் கீழ்தன்
மனம்புரிந்த வாறே மிகும்.
விளக்கவுரை :
342. காழாய கொண்டு கசடற்றார் தஞ்சாரல்
தாழாது போவாம் எனஉரைப்பின்
– கீழ்தான்
– கீழ்தான்
உறங்குவம் என்றெழுந்து
போமாம், அஃதன்றி
போமாம், அஃதன்றி
மறங்குமாம் மற்றொன்
றுரைத்து.
றுரைத்து.
விளக்கவுரை :
343. பெருநடை தாம்பெறினும் பெற்றி பிழையா
தொருநடைய ராகுவர் சான்றோர்
– பெருநடை
– பெருநடை
பெற்றக் கடைத்தும்
பிறங்கருவி நன்னாட
பிறங்கருவி நன்னாட
வற்றாம் ஒருநடை கீழ்.
விளக்கவுரை :
344. தினையனைத்தே யாயினும் செய்தநன்
றுண்டால்
றுண்டால்
பனையனைத்தா உள்ளுவர்
சான்றோர் – பனையனை
சான்றோர் – பனையனை
தென்றுஞ் செயினும்
இலங்கருவி நன்னாட
இலங்கருவி நன்னாட
நன்றில நன்றறியார் மாட்டு.
விளக்கவுரை :
345. பொற்கலத் தூட்டிப் புறந்தரினும்
நாய்பிறர்
நாய்பிறர்
எச்சிற் கிமையாது
பார்த்திருக்கும் அச்சீர்
பார்த்திருக்கும் அச்சீர்
பெருமை யுடைத்தாக்
கொளினுங்கீழ் செய்யுங்
கொளினுங்கீழ் செய்யுங்
கருமங்கள் வேறு படும்.
விளக்கவுரை :




