Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
யாதொன்றும்
அறியா தவனும் ஒருவன்
குற்றமில் லானாம் ஒருவன்
கற்றானும் இல்.
பிறன்கண்செய் யாமை – செயிர்நோய்
வெகுளி இவைவிடுவா னாயின்
இனிது தவம்.
விளங்கிழைக்குக் கற்புடைமை
கேடில் பெரும்புலவன் – பாட்டவன்
ஆகும் சிறந்தது உலகினுள்
ஆகும் நலம்.
ஆசான் உயர்கதிக்கு – உய்ப்பான்
வேலி ஒருப்படுத்(து)ஊன் ஆரத்
சேறல் துணிவு.
ஆகும் செழுங்குலமுன் – செய்த
ஆகுமாம் போகம் நெகிழ்ந்த
ஆகும் அறம்.




