Homeஐங்குறு நூறுஐங்குறு நூறு 396 - 400 of 500 பாடல்கள்

ஐங்குறு நூறு 396 – 400 of 500 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐங்குறு நூறு
396 – 400 of 500
பாடல்கள்
396. புலிப்பொறி வேங்கைப் பொன்னிணர்
கொய்துநிண்
கதுப்பயல்
அணியும் அளவை பைபயச்
சுரத்திடை
அயர்ச்சியை ஆறுக மடந்தை
கல்கெழு
சிறப்பின் நம்மூர்
எவ்விருந்
தாகிப் புகுக நாமே.
விளக்கவுரை :
397. கவிழ்மயிர் எருத்தின் செந்நாய்
ஏற்றை
குருளைப்
பன்றி கொள்ளாது கழியும்
சுரன்அணி
வாரா நின்றனள் என்பது
முன்னுற
விரந்தநீர் உரைமின்
இன்நகை
முறுவல்என் ஆயத்தோர்க்கே.
விளக்கவுரை :
398. புள்ளும் அறியாப் பல்பழம் பழுனி
மடமான்
அறியாத் தடநீர் நிலைஇச்
சுரநனி
இனிய வாகுக என்று
நினைத்தொறும்
கலிழும் என்னினும்
மிகப்பெரிது
புலம்பின்று தோழிநம் ஊரே.
விளக்கவுரை :
399. நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும்
எம்மனை
வதுவை நன்மணம் கழிகெனச்
சொல்லின்
எவனோ மற்றே வென்வேல்
மையற
விளங்கிய கழலடிப்
பொய்வல்
காளையை ஈன்ற தாய்க்கே.
விளக்கவுரை :
400. மள்ளர் அன்ன மரவந் தழீஇ
மகளிர்
அன்ன ஆடுகொடி நுடக்கும்
அரும்பதம்
கொண்ட பெரும்பத வேனில்
காதல்
புணர்ந்தனள் ஆகி ஆய்கழல்
வெஞ்சின
விரல்வேல் காலையொடு
இன்றுபுகு
தருமென வந்தன்று வந்தன்று தூதே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments