Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
நாலடியார் 281 – 285 of 400 பாடல்கள்
29. இன்மை
281. அத்திட்ட கூறை அரைச்சுற்றி வாழினும்
பத்தெட் டுடைமை பலருள்ளும்
பாடெய்தும்
பாடெய்தும்
ஒத்த குடிப்பிறந்தக்
கண்ணுமொன் றில்லாதார்
கண்ணுமொன் றில்லாதார்
செத்த பிணத்திற் கடை.
விளக்கவுரை :
282. நீரினும் நுண்ணிது நெய்யென்பார், நெய்யினும்
யாரும் அறிவர் புகைநுட்பம்
– தோ¢ன்
– தோ¢ன்
நிரப்பிடும்பை யாளன் புகுமே, புகையும்
புகற்கரிய பூழை நுழைந்து.
விளக்கவுரை :
283. கல்லோங் குயர்வரைமேற் காந்தள்
மலராக்கால்
மலராக்கால்
செல்லாவாம் செம்பொறி
வண்டினம் – கொல்லைக்
வண்டினம் – கொல்லைக்
கலாஅற் கிளிகடியுங் கானக
நாட
நாட
இலாஆஅர்க் கில்லை தமர்.
விளக்கவுரை :
284. உண்டாய போழ்தின் உடைந்துழிக்
காகம்போல்
காகம்போல்
தொண்டா யிரவர் தொகுபவே – வண்டாய்த்
திரிதருங் காலத்துத்
தீதிலிரோ என்பார்
தீதிலிரோ என்பார்
ஒருவரும் இவ்வுலகத் தில்.
விளக்கவுரை :
285. பிறந்த குலமாயும் பேராண்மை மாயும்
சிறந்ததங் கல்வியும் மாயும்
– கறங்கருவி
– கறங்கருவி
கன்மேற் கழூஉங் கணமலை
நன்னாட
நன்னாட
இன்மை தழுவப்பட் டார்க்கு.
விளக்கவுரை :




