Homeகாரியாசான்சிறு பஞ்ச மூலம் 26 - 30 of 98 பாடல்கள்

சிறு பஞ்ச மூலம் 26 – 30 of 98 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

சிறு பஞ்ச மூலம் 26 – 30 of 98 பாடல்கள்
26. பெருங்குணத்தார்ச் சேர்மின்
பிறன்பொருள்வெள வன்மின்
கருங்குணத்தார்
கேண்மை கழிமின் – ஒருங்குணர்ந்து
தீச்சொல்லே
காமின் வருங்காலன் திண்ணிதே
வாய்ச்சொல்லே
யன்று வழக்கு.
விளக்கவுரை :
27. வான்குருவிக் கூ(டு)அரக்கு
வால்உலண்டு கோல்தகுதல்
தேன்புரிந்து
யார்க்கும் செயலாகா – தாம்புரீஇ
வல்லவர்
வாய்ப்பன என்னார் ஒரோஒருவர்க்(கு)
ஒல்காதோர்
ஒன்று படும்.
விளக்கவுரை :
28. அறன்நாட்டான் நன்னெறிக்கண் நிற்க
அடங்காப்
புறன்நாட்டான்
புன்னெறிப் போகாது – புறன்நட்டான்
கண்டெடுத்துக்
கள்களவு சூது கருத்தினால்
பண்டெடுத்துக்
காட்டும் பயின்று.
விளக்கவுரை :
29. ஆண்ஆக்கம் வேண்டாதான் ஆசான்
அவற்(கு)இயைந்த
மாணாக்கன்
அன்பான் வழிபடுவான் – மாணாக்கன்
கற்பனைத்தும்
மூன்றுங் கடிந்தான் கடியாதான்
நிற்பனைத்தும்
நெஞ்சிற்கோர் நோய்.
விளக்கவுரை :
30. நெய்தல் முகிழ்த்துணை யாம்குடுமி
நேர்மயிரும்
உய்தல்
ஒருதிங்கள் நாளாகும் – செய்தல்
துணங்குநூல்
ஓதுதல் கேட்டல்மா ணாக்கர்
வணங்கி
வலங்கொண்டு வந்து.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments