Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
86 – 90 of 100 பாடல்கள்
கூடாது (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கேளார்; குரவரை மிக்காரைக்
கண்டால் மனந்திரியார்; புல்லரையும்
கேளார் விடல்.
செய்யத் தகாதவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கால்கழுவார் பூப்பெய்யார் சாந்தும்
எஞ்ஞான்றும் பூசார் கிடந்தார்கண்
கட்டின் மிசை.
எண்ணுபவர் செய்கைகள் (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
பயனுரையார் உண்டி பழியார்
தான்நோற்ற நோன்பு வியவார்
வாழ்தும்என் பார்.
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
வேண்டார் இரங்கார் இகந்ததற்குக்
வந்த இடுக்கண் மனம் அழுங்கார்
காட்சி யவர்.
சிந்தியல் வெண்பா)
பூமேவார் மோந்தபூச் சூடார்
பார்ப்பார்கைக் கொள்ளாரே என்றும்
எச்சில் நீட்டார் விடல்.




