Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
நாலடியார் 226 – 230 of 400 பாடல்கள்
226. இன்னா செயினும் விடுதற் கா¢யாரைத்
துன்னாத் துறத்தல் தகுவதோ –
துன்னருஞ்சீர்
துன்னருஞ்சீர்
விண்குத்து நீள்வரை வெற்ப
களைபவோ
களைபவோ
கண்குத்திற் றென்றுதங் கை.
விளக்கவுரை :
227. இலங்குநீர்த் தண்சேர்ப்ப இன்னா
செயினும்
செயினும்
கலந்து பழிகாணார் சான்றோர்
கலந்தபின்
கலந்தபின்
தீமை எடுத்துரைக்குந்
திண்ணறி வில்லாதார்
திண்ணறி வில்லாதார்
தாமும் அவா¢ற்
கடை.
கடை.
விளக்கவுரை :
228. ஏதிலார் செய்த திறப்பவே தீதெனினும்
நோதக்க தென்னுண்டாம்
நோக்குங்கால் – காதல்
நோக்குங்கால் – காதல்
கழுமியார் செய்த கறங்கருவி
நாட
நாட
விழுமிதாம் நெஞ்சத்துள்
நின்று.
நின்று.
விளக்கவுரை :
229. தமரென்று தாங்கொள்ளப் பட்டவர்
தம்மைத்
தம்மைத்
தமரன்மை தாமறிந்தா ராயின்
அவரைத்
அவரைத்
தமா¢னும்
நன்கு மதித்துத் தமரன்மை
நன்கு மதித்துத் தமரன்மை
தம்முள் அடக்கிக் கொளல்.
விளக்கவுரை :
230. குற்றமும் ஏனைக் குணமும் ஒருவனை
நட்டபின் நாடித் தி¡¢வேனேல்
– நட்டான்
– நட்டான்
மறைகாவா விட்டவன்
செல்வுழிச் செல்க
செல்வுழிச் செல்க
அறைகடல்சூழ் வையம் நக.
விளக்கவுரை :




