Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 371 - 375 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 371 – 375 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
371 – 375 of 400
பாடல்கள்
371. இம்மைத் தவமும் அறமும் எனஇரண்டும்
தம்மை
யுடையார் அவற்றைச் சலமொழுகல்
இம்மைப்
பழியேயும் அன்றி மறுமையும்
தம்மைத்தாம் ஆர்க்குங் கயிறு.
விளக்கவுரை :
33. ஈகை
372. சிறிய பொருள்கொடுத்துச் செய்த
வினையால்
பெரிய
பொருள்கருது வாரே – விரிபூ
விராஅம்
புனலூர ! வேண்(டு)
அயிரை விட்டு
வராஅல்
வாங்கு பவர்
‘.
விளக்கவுரை :
373. கரப்புடையார் வைத்த கடையும் உதவா
துரப்புடைய
மன்னர்க்கே துப்புரவ தல்லால்
நிரப்பிடும்பை
மிக்கார்க்கு உதவஒன் றீதல்
சுரத்திடைப் பெய்த பெயல்‘.
விளக்கவுரை :
374. பல்லாண்டும் ஈண்டிப் பழுதாய்க்
கிடந்தது
வல்லான்
தெரிந்து வழங்குங்கால் – வல்லே
வளநெடிது
கொண்ட(து) அறாஅது அறுமோ
குளநெடிது கொண்டது நீர்?’.
விளக்கவுரை :
375. நினைத்த(து) இதுவென்றந் நீர்மையே
நோக்கி
மனத்தது
அறிந்தீவார் மாண்டார் – புனத்த
குடிஞை
இரட்டும் குளிர்வரை நாட!
கடிஞையில் கல்லிடுவார் இல்‘.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments