Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
ஐந்திணை ஐம்பது 21 – 25 of 50 பாடல்கள்
3. மருதம்
இடம் – வயலும் வயல் சார்ந்த இடமும்
ஒழுக்கம் – ஊடலும் ஊடல் நிமித்தமும்
21. கொண்டுழிப் பண்டம் விலையொரீஇக் கொல்சேரி
நுண்துளைத் துன்னூ விற்பாரின் –
ஒன்றானும்
ஒன்றானும்
வேறல்லை பாண! வியலூரன் வாய்மொழியைத்
தேற எமக்குரைப்பாய் நீ.
விளக்கவுரை :
22. போதார்வண்(டு) ஊதும் புனல்வயல் ஊரற்குத்
தூதாய்த் திரிதரும் பாண்மகனே –
நீதான்
நீதான்
அறி(வு)அயர்ந்(து) எம்இல்லுள்
என்செய்ய வந்தாய்
என்செய்ய வந்தாய்
நெறிஅதுகாண் எங்கையர் இற்கு.
விளக்கவுரை :
23. யாணர் அகல்வயல் ஊரன் அருளுதல்
பாண! பரிந்துரைக்க வேண்டுமோ – மாண
அறிவ(து) அறியும் அறிவினார் கேண்மை
நெறியே உரையாதோ மற்று.
விளக்கவுரை :
24. கோலச் சறுகுருகின் குத்(து)அஞ்சி ஈர்வாளை
நீலத்துப் புக்கொளிக்கும் ஊரற்கு –
மேல்எலாம்
மேல்எலாம்
சார்தற்குச் சந்தனச்சாந்(து)
ஆயினேம் இப்பருவம்
ஆயினேம் இப்பருவம்
காரத்தின் வெய்யஎம் தோள்.
விளக்கவுரை :
25. அழல்அவிழ் தாமரை ஆய்வய லூரன்
விழைதரு மார்பம் உறுநோய் – விழையின்
குழலும் குடுமிஎன் பாலகன் கூறும்
மழலைவாய் கட்டுரை யால்.
விளக்கவுரை :




