Homeஏலாதிஏலாதி 1 - 5 of 80 பாடல்கள்

ஏலாதி 1 – 5 of 80 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஏலாதி 1 – 5 of 80 பாடல்கள்
சிறப்புப் பாயிரம்
இல்லறநூல்ஏற்ற
துறவறநூல் ஏயுங்கால்
சொல்லறநூல்
சோர்வின்றித் தொக்குரைத்து – நல்ல
அணிமேதை
யாய்நல்ல வீட்டு நெறியும்
கணிமேதை
செய்தான் கலந்து.
விளக்கவுரை :
கடவுள் வணக்கம்
அறுநால்வ
ராய்புகழ்ச் சேவடி யாற்றப்
பெறுநால்வர்
பேணி வழங்கிப் – பெறுநால்
மறைபுரிந்து
வாழுமேல் மண்ணொழிந்து விண்ணோர்க்(கு)
இறைபுரிந்து
வாழ்தல் இயல்பு.
விளக்கவுரை :
1. சென்ற புகழ்செல்வம் மீக்கூற்றம்
சேவகம்
நின்ற
நிலைகல்வி வள்ளன்மை – என்றும்
வழிவந்தார்
பூங்கோதாய் ஆறும் மறையின்
வழிவந்தார்
கண்ணே வனப்பு.
விளக்கவுரை :
2. கொலையுரியான் கொல்லான் புலால்
மயங்கான் கூர்த்த
அலைபுரியான்
வஞ்சியான் யாதும் – நிலைதிரியான்
மண்ணவர்க்கும்
அன்றி மதுமலிபூங் கோதாய்
விண்ணவர்க்கும்
மேலாய் விடும்.
விளக்கவுரை :
3. தவம் எளிது தானம் அரிதுக்
கார்க்கேல்
அவம்
அரி(து) ஆதல் எளிதால் – அவமிலா
இன்பம்
பிறழின் இயைஎளிது மற்றதன்
துன்பம்
துடைத்தல் அரிது.
விளக்கவுரை :
4. இடர்த்தீர்த்தல் எள்ளாமை கீழினஞ்சே
ராமை
படர்தீர்த்தல்
யார்க்கும் பழிப்பின் – நடைதீர்த்தல்
கண்டவர்
காமுறுஞ் சொல்காணின் கல்வியின்கண்
விண்டவர்நூல்
வேண்டா விடும்.
விளக்கவுரை :
5. தனக்கென்றும் ஓர்பாங்கன்
பொய்யான்மெய் யாக்கும்
எனக்கென்(று)
இயையான்யா தொன்றும் – புனர்க்கொன்றை
போலும்
இழையார்சொல் தேறான் களியானேல்
சாலும்
பிறநூலின் சார்பு.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments