Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
கலித்தொகை 87 of 150 தொகைகள்
87.
ஒரூஉ நீ; எம்
கூந்தல் கொள்ளல் – யாம் நின்னை
ஒரூஉ நீ; எம்
கூந்தல் கொள்ளல் – யாம் நின்னை
வெரூஉதும், காணும் கடை;
விளக்கவுரை :
தெரி இழாய்! செய் தவறு இல் வழி, யாங்குச்
சினவுவாய்,
சினவுவாய்,
மெய் பிரிந்தன்னவர் மாட்டு?
விளக்கவுரை :
ஏடா! நினக்குத் தவறு உண்டோ? நீ
வீடு பெற்றாய்;
வீடு பெற்றாய்;
இமைப்பின் இதழ் மறைபு ஆங்கே கெடுதி;
நிலைப் பால் அறியினும், நின் நொந்து நின்னைப்
புலப்பார் உடையர் தவறு;
விளக்கவுரை :
அணைத் தோளாய்! தீயாரைப் போலத் திறன் இன்று உடற்றுதி;
காயும் தவறு இலேன் யான்;
விளக்கவுரை :
மான் நோக்கி! நீ அழ நீத்தவன் ஆனாது
நாண் இலன் ஆயின், நலிதந்து அவன் வயின்
ஊடுதல் என்னோ, இனி?
விளக்கவுரை :
‘இனி யாதும் மீக்கூற்றம் யாம் இலம்‘ என்னும்
தகையது காண்டைப்பாய், நெஞ்சே! பனி ஆனாப்
பாடு இல் கண் பாயல் கொள!
விளக்கவுரை :




