Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
21 – 25 of 100 பாடல்கள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
மூத்தோர் பசுசிறை பிள்ளை
தொடுத்தல்லால் உண்ணாரே என்றும்
பிழையா தவர்.
சிந்தியல் வெண்பா)
திசையும் வழிமுறையால் நல்ல
வழியூண் புகழ்ந்தார் இகழ்ந்தார்
வழிகட்டில் பாடு.
சிந்தியல் வெண்பா)
நின்றுண்ணார் வெள்ளிடையும் உண்ணார்
மிகவுண்ணார் கட்டில்மேல் உண்ணார்
தின்னற்க நின்று.
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
முன்னெழார் மிக்குறார் ஊணின்கண்
ஆற்றவலம் இரார் தம்மிற்
பாலிருந்தக் கால்.
பொருள்களை உண்ணும் முறைமை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
எல்லாம் கடைதலை தித்திப்ப
வகையால் ஒழிந்த இடையாகத்
முறைவகையால் ஊண்.




