Homeஆசாரக்கோவைஆசாரக்கோவை 26 - 30 of 100 பாடல்கள்

ஆசாரக்கோவை 26 – 30 of 100 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஆசாரக்கோவை
26 – 30 of 100
பாடல்கள்
26. உண்ணும் கலங்களைக் கையாளும் முறை
(இன்னிசை வெண்பா)
முதியவரைப்
பக்கத்து வையார் விதிமுறையால்
உண்பவற்றுள்
எல்லாஞ் சிறிய கடைப்பிடித்து
அன்பில்
திரியாமை ஆசாரம் நீங்காமை
பண்பினால்
நீக்கல் கலம்.
விளக்கவுரை :
27. உண்டபின் செய்ய வேண்டியவை (பஃறொடை
வெண்பா)
இழியாமை
நன்குமிழ்ந்து எச்சில் அறவாய்
அடியோடு
நன்கு துடைத்து வடிவுடைத்தா
முக்கால்
குடித்துத் துடைத்து முகத்துறுப்பு
ஒத்த
வகையால் விரலுறுத்தி வாய்பூசல்
மிக்கவர்
கண்ட நெறி.
விளக்கவுரை :
28. நீர் குடிக்கும் முறை (இன்னிசைச்
சிந்தியல் வெண்பா)
இருகையால்
தண்ணீர் பருகார் ஒருகையால்
கொள்ளார்
கொடாஅர் குரவர்க்கு இருகை
சொறியார்
உடம்பு மடுத்து.
விளக்கவுரை :
29. மாலையில் செய்யக் கூடியவை (இன்னிசைச்
சிந்தியல் வெண்பா)
அந்திப்
பொழுது கிடவார் நடவாரே
உண்ணார்
வெகுளார் விளக்கிகழார் முன்னந்தி
அல்குண்டு
அடங்கல் வழி.
விளக்கவுரை :
30. உறங்கும் முறை (இன்னிசைச் சிந்தியல்
வெண்பா)
கிடக்குங்கால்
கைகூப்பித் தெய்வம் தொழுது
வடக்கொடு
கோணம் தலைசெய்யார் மீக்கோள்
உடற்கொடுத்துச்
சேர்தல் வழி.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments