Homeஆசாரக்கோவைஆசாரக்கோவை 36 - 40 of 100 பாடல்கள்

ஆசாரக்கோவை 36 – 40 of 100 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஆசாரக்கோவை
36 – 40 of 100
பாடல்கள்
36. ஒழுக்க மற்றவை (பஃறொடை வெண்பா)
சுடரிடைப்
போகார் சுவர்மேல் உமியார்
இடரெனினும்
மாசுணி கீழ்தம்மேற் கொள்ளார்
படைவரினும்
ஆடை வளியுரைப்பப் போகார்
பலரிடை
ஆடை உதிராரே என்றும்
கடனறி
காட்சி யவர்.
விளக்கவுரை :
37. நரகத்துக்குச் செலுத்துவன (நேரிசை வெண்பா)
பிறர்
மனை கள்களவு சூது கொலையோடு
அறனறிந்தார்
இவ்வைந்து நோக்கார் – திறனிலரென்று
எள்ளப்
படுவதூஉம் அன்றி நிரயத்துச்
செல்வழி
உய்த்திடுத லால்.
விளக்கவுரை :
38. எண்ணக்கூடாதவை (இன்னிசை வெண்பா)
பொய்குறளை
வெளவல் அழுக்காறு இவைநான்கும்
ஐயம்தீர்
காட்சியார் சிந்தியார் – சிந்திப்பின்
ஐயம்
புகுவித்து அருநிரயத் துய்த்திடும்
தெய்வமும்
செற்று விடும்.
விளக்கவுரை :
39. தெய்வத்துக்குப் பலியூட்டிய பின்
உண்க (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தமக்கென்று
உலையேற்றார் தம்பொருட்டூண் கொள்ளார்
அடுக்களை
எச்சில் படாஅர் மனைப்பலி
ஊட்டினமை
கண்டுண்க ஊண்.
விளக்கவுரை :
40. சான்றோர் இயல்பு (இன்னிசைச்
சிந்தியல் வெண்பா)
உயர்ந்ததன்
மேலிரார் உள்ளழிவு செய்யார்
இறந்தின்னா
செய்தக் கடைத்தும் குரவர்
இளங்கிளைஞர்
உண்ணு மிடத்து.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments