Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
51 – 55 of 100 பாடல்கள்
வீழ்மீனும் வேசையர்கள் கோலமும்
வேண்டுவார் நோக்கார் பகற்கிழவோன்
பின்னொளியும் அற்று.
சிந்தியல் வெண்பா)
பயனிலவும் பட்டி யுரையும்
புறனும் உரையாரே என்றும்
உள்ளத் தவர்.
வெண்பா)
கல்லேறு வீளை விளியே
கதம்,கரத்தல் கைபுடை தோன்ற
செகுத்தலோடு இன்னவை யெல்லாம்
நெறிப்பட் டவர்.
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
இனிதுரை கால்நீர் இணைபாய்
இவ்வைந்து மென்ப தலைச்சென்றார்க்கு
செய்யும் சிறப்பு.
வெண்பா)
பகைமுனையும் கள்ளாட்டுக் கண்ணும்
மனமில்லார் சேரி அகத்தும்
கொண்டவர் கோள்விட் டுழியும்
அறிவினார் வேண்டார் பலர்தொகு
நீடு நிலை.




