Homeஆசாரக்கோவைஆசாரக்கோவை 46 - 50 of 100 பாடல்கள்

ஆசாரக்கோவை 46 – 50 of 100 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஆசாரக்கோவை
46 – 50 of 100
பாடல்கள்
46. வீட்டைப் பேணும் முறைமை (பஃறொடை
வெண்பா)
காட்டுக்
களைந்து கலம்கழீஇ இல்லத்தை
ஆப்பிநீ
ரெங்கும் தெளித்துச் சிறுகாலை
நீர்ச்சால்
கரக நிறைய மலரணிந்து
இல்லம்
பொலிய அடுப்பினுள் தீப்பெய்க
நல்லது
உறல்வேண்டு வார்.
விளக்கவுரை :
47 நூல் ஓதுவதற்கு ஆகாத காலம்
(இன்னிசை வெண்பா)
அட்டமியும்
ஏனை உவாவும் பதினான்கும்
அப்பூமி
காப்பார்க்கு உறுகண்ணும் மிக்க
நிலத்துளக்கு
விண்ணதிர்ப்பு வாலாமை பார்ப்பார்
இலங்குநூல்
ஓதாத நாள்.
விளக்கவுரை :
48. அறம் செய்தற்கும் விருந்து
அளித்தற்கும் உரிய நாட்கள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கலியாணம்
தேவர் பிதிர்விழா
, வேள்வியென்ற
ஐவகை
நாளும் இகழா தறஞ்செய்க
பெய்க
விருந்திற்கும் கூழ்.
விளக்கவுரை :
49. நடை உடை முதலியவற்றைத் தக்கபடி
அமைத்தல்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உடைநடை
சொற்சோர்வு வைதலிந் நான்கும்
நிலைமைக்கும்
கல்விக்கும் ஆண்மைக்கும் தத்தம்
குடிமைக்கும்
தக்க செயல்.
விளக்கவுரை :
50. கேள்வியுடையவர் செயல் (இன்னிசை
வெண்பா)
பழியார்
இழியார் பலருள் உறங்கார்
இசையாத
நேர்ந்து கரவார் இசைவின்றி
இல்லாரை
எள்ளி இகழ்ந்துரையார் தள்ளியும்
தாங்கருங்
கேள்வி யவர்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments